💲🔵💲ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்றும், வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 💲🔵💲பட்ஜெட்டை தொடர்ந்து பெட்ரோல், டீசல், தங்கம் ஆகியவற்றின் விலை உயருகிறது. 💲🔵💲மின்சார கார்களின் விலை குறைகிறது. 💲🔵💲🔵💲🔵ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது 💲🔵💲🔵மாத சம்பளம் பெறுபவர்களை பொறுத்தமட்டில் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 💲🔵💲அதாவது வருமான வரி செலுத்தத்தக்க வருமானம்Continue reading "ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு"
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதம்: முதல்வரை சந்தித்துப் பேசவும் முடிவு
💲🌐💲🌐💲🌐💲பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னை எழிலகத்தில் நேற்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம் தொடங்கினர். இதையடுத்து 16ம் தேதி முதல்வரை சந்தித்து பேச உள்ளனர் 💲🌐💲ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த ஆண்டு தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 💲🌐💲இதன் காரணமாக ஊழியர்கள், ஆசிரியர்கள் 4 ஆயிரம் பேர் மீது அரசு துறைContinue reading "10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதம்: முதல்வரை சந்தித்துப் பேசவும் முடிவு"
