2014க்கு பிறகு வாங்கிய எல்ஐசி பாலிசியை புதுப்பிக்க வாய்ப்பு

2 ஆண்டுக்கு மேல் காலாவதியான பாலிசியை புதுப்பிக்க எல்ஐசி வாய்ப்பு அளித்துள்ளது.இதன்படி, 2014ம் ஆண்டு ஜன. 1ம் தேதிக்கு பிறகு பாலிசி வாங்கிய பாலிசிதாரர்கள், காலாவதியான தங்கள் பாலிசியை புதுப்பித்துக் ெகாள்ளலாம். பங்குச்சந்தையுடன் தொடர்பு இல்லாத பாலிசிக்களை 5 ஆண்டுகளுக்குள்ளும், யுலிப் பாலிசிக்களை 3 ஆண்டுகளுக்குள்ளும் புதுப்பித்துக்கொள்ளலாம் என எல்ஐசி தெரிவித்துள்ளது. இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய (ஐஆர்டிஏ) விதிகளின்படி, பிரிமியம் கட்ட தவறி 2 ஆண்டுக்குள்தான் பாலிசியை புதுப்பிக்க முடியும். அதற்கு மேல்ContinueContinue reading “2014க்கு பிறகு வாங்கிய எல்ஐசி பாலிசியை புதுப்பிக்க வாய்ப்பு”

அரசு பள்ளி ஆசிரியர்களை விட குறைவாக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் தருவது அநீதி: உயர்நீதி மன்றம் கருத்து

அரசு பள்ளி ஆசிரியர்களை விட குறைவாக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் தருவது அநீதி: உயர்நீதி மன்றம் கருத்து 24 மணி நேரமும் பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு ரூ.57,000 மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது என நீதிபதி கிருபாகரன் கூறினார். அரசு பள்ளி ஆசிரியர்களை விட குறைவாக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் தருவது அநீதி என்றும் நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியதாரர்கள் வாழ்வு சான்றிதழை டிச.31-க்குள் செலுத்த வேண்டும்

ஓய்வூதியதாரர்கள், வரும் ஆண்டுக்கான வாழ்வு சான்றி தழைநவம்பர் 1-ஆம் தேதி முதல் டிசம்ர் 31 தேதிக்குள் வங்கியில் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள், 2020-ஆம் ஆண்டுக்கான வாழ்வுச் சான்றிதழை மாதாந்திர ஓய்வூதியம் பெறும் வங்கிக் கிளை களிலேயே வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை செலுத்தலாம். இந்த வசதி வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஓய்வூதியம் பெறும் வங்கிகளையோ அல்லது ஜீவன் பிரமான் மையங்களையோ அணுகலாம். அருகிலுள்ள ஜீவன் பிரமான் சேவை மையங்களைContinueContinue reading “ஓய்வூதியதாரர்கள் வாழ்வு சான்றிதழை டிச.31-க்குள் செலுத்த வேண்டும்”

பள்ளி பொதுத்தேர்வுகளில் செமஸ்டர் முறை: புதிய தேர்வு மதிப்பீட்டு முறையை அமல்படுத்த உத்தரவு

பள்ளி பொதுத்தேர்வுகளில் செமஸ்டர் முறை: புதிய தேர்வு மதிப்பீட்டு முறையை அமல்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவு ♦♦தற்போது பள்ளி கல்வியில் உள்ள தேர்வு மதிப்பீட்டு முறைகள் மிகவும் அபாயகரமாக உள்ளதாகவும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் புதிய வழிகாட்டுதல்களை தயாரிக்கும் என மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ♦♦இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு, புதிய கல்விக் கொள்கைக்கான புதிய பரிந்துரை வரைவை மத்தியContinueContinue reading பள்ளி பொதுத்தேர்வுகளில் செமஸ்டர் முறை: புதிய தேர்வு மதிப்பீட்டு முறையை அமல்படுத்த உத்தரவு

எஸ்பிஐ வங்கியில் மேலாளர் வேலை 

வங்கிகளில் முதன்மையான வங்கியாக செய்யல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) நிரப்பப்பட உள்ள மேலாளர், சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் 6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  மொத்த காலியிடங்கள்: 67 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  பணி: MANAGER (MARKETING-REAL ESTATE & HOUSING)  – 01 பணி: MANAGER (BUILDER RELATIONS)  – 02 பணி: MANAGER (PRODUCT DEV. &ContinueContinue reading “எஸ்பிஐ வங்கியில் மேலாளர் வேலை “

ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் ‘எனர்ஜி எபிசியன்சி’ நிறுவனத்தில் வேலை

மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எனர்ஜி எபிசியன்சி சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 235 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 235 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Deputy Manager (Technical)  காலியிடங்கள்: 07சம்பளம்: மாதம் ரூ. 70000 – 200000 பணி: Assistant Manager (Technical) காலியிடங்கள்: 03சம்பளம்: மாதம் ரூ.60000 – 180000வயதுவரம்பு: 01.11.2019ContinueContinue reading “ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் ‘எனர்ஜி எபிசியன்சி’ நிறுவனத்தில் வேலை”

ஆசிரியர்களின் சிறு இடர்ப்பாடுகளை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

ஆசிரியர்களின் சிறு, சிறு இடர்ப்பாடுகளையும் அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2018-2019 ஆம் கல்வியாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.  இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்ContinueContinue reading “ஆசிரியர்களின் சிறு இடர்ப்பாடுகளை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்”

முதல் தலைமுறை மாணவருக்கு கட்டணம் ரத்து: அரசு விளக்கம்

முதல் தலைமுறை மாணவா்களுக்கு கல்விக் கட்டணத்தை ரத்து செய்வது தொடா்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை ரத்து செய்யும் திட்டம் 2010-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இதனால் பொறியியல் கல்லூரிகளில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.20 ஆயிரம் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணம் 2017-ம் ஆண்டுContinueContinue reading “முதல் தலைமுறை மாணவருக்கு கட்டணம் ரத்து: அரசு விளக்கம்”

ஆங்கிலத்தில் பேசி பொருட்கள் விற்பனை: அசத்திய காளாச்சேரி அரசுப் பள்ளி மாணவர்கள்

அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில், ஆங்கில உரையாடலை வளர்க்க பள்ளிக்குள்ளேயே வணிக வளாகம் அமைத்து, பொருட்களை ஆங்கிலத்தில் கூறி விற்பனை செய்தனர். திருவாரூர் மாவட்டம் காளாச்சேரி மேற்கில், அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. அங்கு படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்கள், பள்ளிக்குள்ளேயே வணிக வளாகம் போன்று ன்று அமைத்து அதில் பல்வேறு விதமான கடைகளை உருவாக்கியிருந்தனர். குறிப்பாக காய்கறிக் கடை, துணிக் கடை, பொம்மைக் கடை, பழக்கடை, இனிப்புப் பலகாரக் கடை, மருந்துக் கடை மற்றும் எழுதுபொருள்ContinueContinue reading “ஆங்கிலத்தில் பேசி பொருட்கள் விற்பனை: அசத்திய காளாச்சேரி அரசுப் பள்ளி மாணவர்கள்”

உள்ளாட்சி தேர்தல் தேதி ஒரு வாரத்தில் வெளியாகிறது

♦♦உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் ஓரளவு முடிந்து விட்டதால், 1 வாரத்தில் தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. ♦♦தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். ♦♦ஆனால் மாநில தேர்தல் கமி‌ஷன் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் தேர்தல் நடத்தலாமா என்று ஆலோசித்து வருகிறது. ♦♦அதற்கேற்ப உச்ச நீதிமன்றத்திலும்ContinueContinue reading உள்ளாட்சி தேர்தல் தேதி ஒரு வாரத்தில் வெளியாகிறது

பி.எப். சந்தாதார்களுக்கு புது வசதி அறிமுகம்

பி.எப்.பில் பணம் எடுக்கயு.ஏ.என். எண்ணிற்காக,பணியாற்றும் நிறுவனத்தைஇனிசார்ந்திருக்கதேவையில்லை,இனி நீங்களே உங்கள்யு.ஏ.என். எண்ணைஉருவாக்கி கொள்ளலாம். JOIN TELEGRAM GROUP LINK இதற்கான வசதி இ.பி.எப்.ஒ.இணையதளத்தில்அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.மாதசம்பளம் வாங்கும்பணியாளர்களுக்குதொழிலாளர் வருங்காலவைப்பு நிதியகத்தில்இருந்து இ.பி.எப்.ஒ.இணையதளத்தில் யு.ஏ.என்.எனப்படும் யுனிவர்சல்அக்கவுண்ட் நம்பர்கொடுக்கப்படும். அதில்தொழிலாளரின் பி.எப்., எண்மாறும், அவர் எத்தனைநிறுவனம் மாறினாலும்,அவரது ஓய்வு காலம் வரையு.ஏ.என்.  எண் மாறாது.தற்போது பான் எண் மற்றும்ஆதார் எண், ஆகியவையு.ஏ.என். அக்கவுண்ட்நம்பருடன்இணைக்கப்படுவதால், அந்தநம்பர் தான் அவரது பணிஓய்வு காலம் வரைஇணையதளத்தில்நிரந்தரமாகபராமரிக்கப்படும்.  இந்நிலையில் மத்தியதொழிலாளர் நலஅறக்கட்டளை அமைப்பின்67வது தினம் நடந்தது. இதில்மத்திய அமைச்சர் சந்தோஷ்கங்வார் கலந்து கொண்டார்.அப்போதுஇ.பி.எப்.ஒ.இணையதளத்தில் இரண்டுபுதிய வசதிகளை தொடங்கிவைத்தார்.  அதில் மாதசம்பளம் வாங்கும்தொழிலாளர்கள் இனியு.ஏ.என். எண்ணுக்காகதாங்கள் பணியாற்றும்நிறுவனத்தில்விண்ணபித்து பெறதேவையில்லை.யு.ஏ.என். எண்ணைதாங்களே உருவாக்கிக்கொள்ளலாம். மற்றொன்றாகஓய்வூதியதாரர்கள்ஓய்வூதியம் தொடர்பானஆவணங்களை பெற டிஜிலாக்கரில் பதிவிறக்கம்செய்து கொள்ளலாம்.இந்தஇரு வசதிகளும்இ.பி.எப்.ஓ.,இணையதளத்தில்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு..இன்று முதல் மாறிய வட்டி விகிதம்..விவரம்

எஸ்பிஐவங்கியில் சேமிப்புகணக்குக்கான வட்டிவிகிதம் இன்று முதல்மாறியுள்ளது. சேமிப்புகணக்குக்கான வட்டிவிகிதம் எப்படிமாறியுள்ளன என்பதுகுறித்த விவரங்களைஇப்போது பார்க்கலாம்.சொத்துக்கள்,வைப்புத்தொகை,கிளைகள்,வாடிக்கையாளர்கள்மற்றும் ஊழியர்களின்அடிப்படையில் நாட்டின்மிகப்பெரிய வணிகவங்கியான எஸ்பிஐ, ₹ 30லட்சம் கோடிக்கு மேல்வைப்பு நிதிகளைக்கொண்டுள்ளது. இந்நிலையில் ஸ்டேட்பாங்க் ஆப் இந்தியாஅதன் சேமிப்புக்கணக்குக்கான வட்டிவிகிதத்தை நவம்பர் 1முதல் 1 லட்சத்துக்கும்குறைவான சேமிப்புதொகைகளுக்கான வட்டிவிகிதத்தை 3.5சதவீதத்திலிருந்து 3.25சதவீதமாகக்குறைத்துள்ளது.   மாற்றம் இல்லை ஒருலட்சம் ரூபாய்க்கு மேல்சேமிப்பு கணக்கில் பணம்வைத்துள்ளவர்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தமாற்றமும் செய்யப்படவில்லை. 3 சதவீதம் என்றஅளவிலேயே தொடர்ந்துஉள்ளது.   வட்டி விகிதம் எஸ்பிஐவங்கியில் 2 கோடிக்கும்குறைவாக பணம்வைத்துள்ளவர்களுக்குஅக்டோபர் 10 முதல் வட்டிவிகிதங்கள் எவ்வளவுஎன்பது குறித்தும் தகவல்வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி 7 முதல் 45நாட்களுக்கு பணம்வைத்திருந்தால் 4.50சதவீதம் வட்டி, 46 முதல் 179நாட்கள் வைத்திருந்தால்5.50 சதவீத வட்டி, 180 முதல்210 நாட்கள்வைத்திருந்தால் 5.80சதவீதம் வட்டி விகிதம்வழங்கப்படும். 6.25 சதவீத வட்டி 211நாட்கள் முதுல் ஒருவருடம் பணம்வைத்திருந்தால் 5.8சதவீதம் வட்டி கிடைக்கும்.ஒரு வருடம் முதல்இரண்டு வரும் என்றால்6.4 சதவீத வட்டியும், 2முதல் 3 வருடம் என்றால்6.25 சதவீதமும், 3 முதல் 5வருடம் என்றால் 6.25சதவீதமும், 5 முதல் 10சதவீதம் என்றால் 6.25சதவீதமும் வட்டிவழங்கப்படும்.   6 சதவீத வட்டி எஸ்பிஐவங்கி ஒன்று முதல்இரண்டுஆண்டுகளுக்கானமொத்த பண வைப்புநிதிக்கான வட்டிவிகிதங்களை 30புள்ளிகள்குறைத்துள்ளது.  அதாவது2 கோடிக்கும் அதிகமானவைப்புத்தொகைக்குமுன்பு 6.30 சதவீதம் வட்டிவழங்கி வந்தது. இனி 6சதவீதம் வட்டி தான்வழங்கப்படும் எனஅறிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும் – மாநில தேர்தல் ஆணையம்

உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கான பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் படிவங்கள் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.  தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவி காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்துContinueContinue reading “உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும் – மாநில தேர்தல் ஆணையம்”

ரூ.1.50 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள உதவி கணக்கு அலுவலர், உதவி தணிக்கை அலுவலர், வருமான வரி ஆய்வாளர், உதவி ஆய்வாளர், இளநிலை புள்ளியியல் அலுவலர் உள்ளிட்ட 34 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பிரிவுக்கான SSC CGL என்னும் தேர்விற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான (எஸ்எஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்களிடம் இருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  பணி: Assistant Audit Officerபணி: Assistant Accounts Officerபணி: Assistant Section Officerபணி:ContinueContinue reading “ரூ.1.50 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு”

தமிழ்நாடு பாலிமர் இண்டஸ்ட்ரீஸ் பார்க் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:பணி: General Manager-Projects – 01பணி அனுபவம்: 15 ஆண்டுகள்சம்பளம்: மாதம் ரூ.75,000 பணி: Manager-Finance and Administration – 01தகுதி: நிதியியல் துறையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும். பணி: Company Secretary – 01தகுதி: நிர்வாக செயலாளர் தகுதிக்கான ஏசிஎஸ், எஃப்சிஎஸ் மற்றும் ஐசிஎஸ்ஐ முடித்திருக்க வேண்டும். பணி: Engineer- (Civil) – 01பணி அனுபவம்: 5 ஆண்டுகள்சம்பளம்: மாதம் ரூ.60,000தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். பணி:ContinueContinue reading “தமிழ்நாடு பாலிமர் இண்டஸ்ட்ரீஸ் பார்க் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு”

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் மேலாண்மை தொழில்துறை பயிற்சி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறை பட்டதாரிகள் மற்றும் சிஏ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  மொத்த காலியிடங்கள்: 25  பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  பணி: பொறியாளர் – 19 சம்பளம்: மாதம் ரூ.23,000 பணி: மேலாண்மை தொழில்துறை பயிற்சி – 06 வயது வரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.10,000 தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்ContinueContinue reading “பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்”

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் -தேர்தல் ஆணையம் புதிய தகவல்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த, 4 வாரம் கால அவகாசம் அளிக்குமாறு, உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. Click here join TELEGRAM GROUP LINK தமிழகத்தில் அக்டோபர் 31ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தமாறு, மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதுதொடர்பான வழக்கில், இன்று ஆஜரான மாநில தேர்தல் ஆணையம் தரப்பு, தமிழகத்தில் வார்டு மறுவரையறை பணிகள் நிறைவடைந்ததாக தெரிவித்துள்ளது.  ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு,வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்ட நிலையில், தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு,ContinueContinue reading “தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் -தேர்தல் ஆணையம் புதிய தகவல்”

தொன்மையான பகுதிகளுக்கு பள்ளி மாணவர்கள் சுற்றுலா: நீதிபதியின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்

பதி கிருபாகரன், ”பள்ளிக் குழந்தைகளை தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தும் பழமையான இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும். இதற்கு முதல்வர் ஆவன செய்யவேண்டும். நாம் நயாகராவையும் வாஷிங்டனையும் தெரிந்து கொண்டால் என்ன? முதலில் நம் வீட்டையும் நாட்டையும் தெரிந்துகொள்ளட்டும். இதன்மூலம் தமிழ்க் குழந்தைகள், தமிழகத்தில் வசிப்பவர்கள் நமது தொன்மையை அறிந்துகொள்ள முடியும்” என்று வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட முதல்வர் பழனிசாமி, ”தமிழர்களின் பண்பாட்டைச் சித்தரிக்கும் வகையில், எப்படியெல்லாம் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதை எடுத்துக்காட்டும் அகழ்வாராய்ச்சிப் பகுதிகளைContinueContinue reading “தொன்மையான பகுதிகளுக்கு பள்ளி மாணவர்கள் சுற்றுலா: நீதிபதியின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்”

நவ.18ல் கோட்டை நோக்கி பேரணி: அரசு ஊழியர் சங்க பொதுச்செயலர் தகவல்

இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 56 ஐ ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கோட்டை நோக்கி நவ.18ல் பேரணி நடத்தப்படும்,” என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலர் செல்வம் தெரிவித்தார்.அவர் கூறியதாவது சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தெலுங்கானாவில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களை பணி நீக்கம் செய்திருப்பது தான்தோன்றித்தனமானது. தெலுங்கானா மாநிலம் உருவாக போராடியவர்களில் போக்குவரத்துத்தொழிலாளர்களும் அடங்குவர். அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றContinueContinue reading “நவ.18ல் கோட்டை நோக்கி பேரணி: அரசு ஊழியர் சங்க பொதுச்செயலர் தகவல்”

பாரதிதாசன் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு

திருச்சியில் அமைந்திருக்கும் பாரதிதாசன் பல்கலைகழகத்தில் இரண்டு University Research Fellowship (URF) வேலைவாய்ப்புகள் காலியாக உள்ளது. இந்த 2 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: University Reserach Fellow – 02 காலிப்பணியிடங்கள். கல்வித் தகுதி:இயற்பியல் துறையில் M.Phil அல்லது M.Sc. முடித்து பாரதிதாசன் பல்கலைகழகம் நடத்திய முனைவர் பட்ட நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் :ரூ. 5,000/- சம்பளமாகContinueContinue reading “பாரதிதாசன் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு”

8ஆம் வகுப்பு தேர்ச்சி -திருச்சி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலகத்தில் வேலை 

திருச்சி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் மண்டலப்பயிற்சி இணை இயக்குநர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர் பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடம்: ஓட்டுனர் கல்வித் தகுதி: 8-வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் தகுதி: இலகுரக அல்லது கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். கூடவே இலகுரக வாகனம் எனில் 3 ஆண்டுகல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்,ContinueContinue reading “8ஆம் வகுப்பு தேர்ச்சி -திருச்சி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலகத்தில் வேலை “

Anna University Recruitment 2019: அண்ணா பல்கலையில் வேலை 

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட இணையாளர் மற்றும் திட்ட தொழில்நுட்பவியலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் வரும் அக்டோபர் 28ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம் மொத்த காலிப் பணியிடம் : 03 பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-திட்ட இணையாளர் : 02திட்ட தொழில்நுட்பவியலாளர் : 01 கல்வித்ContinueContinue reading “Anna University Recruitment 2019: அண்ணா பல்கலையில் வேலை “

ஜேஇஇ தேர்வு: திருத்தம் செய்ய நாளை கடைசி நாள்

ஜேஇஇ முதல்நிலை தேர்வுக்கான விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற் கொள்ள நாளை (அக்.20) கடைசி நாள் என்று என்டிஏ அறிவித்துள்ளது. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இதில் முதல்நிலை தேர்வானது தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி, ஏப்ரல் ஆகிய மாதங்களில் இருமுறை நடத்தப்படும். இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான முதல்நிலை தேர்வு ஜனவரி 6 முதல் 11-ம் தேதி வரைContinueContinue reading “ஜேஇஇ தேர்வு: திருத்தம் செய்ய நாளை கடைசி நாள்”

Breaking : தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

20 சதவீதம் போனஸ் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்புநஷ்டமடைந்த பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் போனஸ் அறிவிப்பால் 3,48,503 பேர் பலனடைவார்கள்.. Click here join TELEGRAM GROUP LINK

3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் தேவை!!(Updated)

விழுப்புரம்,பெரம்பலூர்மற்றும் ஈரோடு மாவட்டங்களில்இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் பல்வேறு பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை என அறிவிப்பு. ஈரோடு மாவட்டபள்ளிக்கு விண்ணப்பிக்க ஈரோடு மாவட்டம்  அந்தியூரில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு பல்வேறு பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை என அறிவிப்பு. கீழ்க்கண்ட பாடங்களுக்குஆசிரியர்கள் தேவை. ✒Botany.✒English.✒Maths.✒Physics.✒Chemistry.✒Zoology.✒Physical Education.✒Social Science. விண்ணப்பிக்ககடைசிநாள் : 15/10/2019. Mangalam Hr.Sec.School,Anthyur. Erode – Dt. Mobile : 90952 10001.Tel: 04256-262344, 261571. விழுப்புரம் மாவட்டபள்ளிக்கு விண்ணப்பிக்க விழுப்புரம் மாவட்டம்  களமருதூரில் இயங்கி வரும்ContinueContinue reading “3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் தேவை!!(Updated)”

10-வது தேர்ச்சியா? கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு

இந்திய கடலோர காவல்படையின் ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் கடலோர காவல்படையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : இந்திய கடலோர காவல் படை மேலாண்மை : மத்திய அரசு பணி : நேவிக் பிரிவில் சமையலர், மேற்பார்வையாளர் வயது வரம்பு : 1 ஏப்ரல் 2020 தேதியின்படி, 18ContinueContinue reading “10-வது தேர்ச்சியா? கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு”

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பிற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: பட்டபடிப்பு பிரிவில் – 250 காலிப்பணியிடங்கள்டிப்ளமோ பிரிவில் – 250 காலிப்பணியிடங்கள் கல்வித் தகுதி: Diploma / B.E. Degree பயிற்சி காலம் : 1 வருடம் ஊதியம் : பொறியியல் பிரிவு – மாதம் ரூ. 4,984/-டிப்ளமோ பிரிவு – மாதம் ரூ. 3,542/- வயது வரம்பு:As perContinueContinue reading “தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி”

தமிழக அரசின் பட்டு கூட்டுறவு சங்கத்தில் வேலை வேண்டுமா?  உடனே விண்ணப்பிக்கவும்

தமிழக அரசின்கீழ் செயல்பட்டு வரும் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் காலியாக உள்ள 27 கணினி இயக்குனர், வடிவமைப்பாளர், இளநிலை எழுத்தர், விற்பனையாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: மொத்த காலியிடங்கள்: 27  பணியிடம்: தஞ்சாவூர் Click here join telegram group link பணி: கணினி இயக்குனர் – 01 பணி: வடிவமைப்பாளர் – 01 சம்பளம்: மாதம் ரூ.4,900ContinueContinue reading “தமிழக அரசின் பட்டு கூட்டுறவு சங்கத்தில் வேலை வேண்டுமா?  உடனே விண்ணப்பிக்கவும்”

பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் மாணவிகள்

காளையார்கோவில் ஒன்றியம் ஒய்யவந்தான் அரசு துவக்கப்பள்ளியில் கழிப்பறையை மாணவர்களை சுத்தம் செய்ய வைப்பதாக, பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியை உட்பட இரு ஆசிரியர் மட்டுமே பணிபுரிகின்றனர். இங்கு ஒன்று முதல் 5 வகுப்பு வரை 54 மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியைக்கும், மற்றொரு ஆசிரியைக்கும் ஈகோ பிரச்னையால் தகராறு ஏற்படுகிறது. தலைமை ஆசிரியை அடிக்கடி விடுப்பில் சென்று விடுகிறார். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. பள்ளி மற்றும் ஆசிரியைகளுக்கான கழிப்பறையை சுத்தம் செய்ய, மாணவர்களை கட்டாயப்படுத்துகின்றனர்.ContinueContinue reading “பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் மாணவிகள்”

Design a site like this with WordPress.com
Get started