உள்ளாட்சி தேர்தல் 2019 – தேர்தல் பணிபுரிய உள்ள ஆசிரியர்கள் விவரங்களை அனுப்ப யாருக்கெல்லாம் விலக்கு? திருச்சி மாவட்டக் கல்வி அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். JOIN TELEGRAM GROUP LINK LOCAL ELECTION FORM PDF FILE DOWNLOAD HERE
Author Archives: Sha EDUCATE
பொம்மலாட்டம், ஒயிலாட்டப் பயிற்சி: குழந்தைகளாய் மாறி நடனமாடிய ஆசிரியர்கள்!
முகப்பேர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பொம்மலாட்டம், ஒயிலாட்டம், கதை வழிப் பாடம், நினைவாற்றலை அதிகரிப்பது உள்ளிட்ட சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் குழந்தைகளாகவே மாறி, குதூகலத்துடன் நடனமாடினர். Join TELEGRAM GROUP LINK இதுகுறித்துப் பேசிய முகப்பேர் பள்ளி தலைமை ஆசிரியரும் அன்பாசிரியருமான கிருஷ்ணவேணி, ”அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலை வழிப்பயிற்சியை மாற்று ஊடக மையத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் அண்மையில் எங்கள் பள்ளியில் நிகழ்த்தினார். சுமார் 25 பொம்மைகள் மூலம் பொம்மலாட்டம்ContinueContinue reading “பொம்மலாட்டம், ஒயிலாட்டப் பயிற்சி: குழந்தைகளாய் மாறி நடனமாடிய ஆசிரியர்கள்!”
சம்பள பட்டியலை திருப்பி அனுப்ப வேண்டாம்’ – நிதித்துறை செயலர் கடிதம்
💲📌அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலை, தேவையில்லாமல் திருப்பி அனுப்ப வேண்டாம்’ என, கருவூலத்துறை செயலருக்கு, நிதித்துறை சிறப்பு செயலர் பூஜா குல்கர்னி கடிதம் எழுதி உள்ளார். 💲📌💲கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: 💲📌💲அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 2017ல் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அந்த புதிய ஊதிய விகிதத்தில் முரண்பாடுகள் இருந்தன. அவற்றை களைய, அரசாணை பிறப்பிக்கப் பட்டது. அதன்பின், சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர்கள், சில விபரங்களை கேட்டு, அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலை திருப்பி அனுப்புவதாக,ContinueContinue reading “சம்பள பட்டியலை திருப்பி அனுப்ப வேண்டாம்’ – நிதித்துறை செயலர் கடிதம்“
2014க்கு பிறகு வாங்கிய எல்ஐசி பாலிசியை புதுப்பிக்க வாய்ப்பு
2 ஆண்டுக்கு மேல் காலாவதியான பாலிசியை புதுப்பிக்க எல்ஐசி வாய்ப்பு அளித்துள்ளது.இதன்படி, 2014ம் ஆண்டு ஜன. 1ம் தேதிக்கு பிறகு பாலிசி வாங்கிய பாலிசிதாரர்கள், காலாவதியான தங்கள் பாலிசியை புதுப்பித்துக் ெகாள்ளலாம். பங்குச்சந்தையுடன் தொடர்பு இல்லாத பாலிசிக்களை 5 ஆண்டுகளுக்குள்ளும், யுலிப் பாலிசிக்களை 3 ஆண்டுகளுக்குள்ளும் புதுப்பித்துக்கொள்ளலாம் என எல்ஐசி தெரிவித்துள்ளது. இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய (ஐஆர்டிஏ) விதிகளின்படி, பிரிமியம் கட்ட தவறி 2 ஆண்டுக்குள்தான் பாலிசியை புதுப்பிக்க முடியும். அதற்கு மேல்ContinueContinue reading “2014க்கு பிறகு வாங்கிய எல்ஐசி பாலிசியை புதுப்பிக்க வாய்ப்பு”
ஆசிரியர் பொது இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு தயார் நிலையில் இருக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை உத்தரவு
ஆசிரியர்களின் விபரங்களை, ‘எமிஸ்’ இணையதளத்தில் பதிவேற்றி, இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு தயார் நிலையில் இருக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும், மே மாதம் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். குறைந்தபட்சம் ஓராண்டாவது, ஒரு பள்ளியில் பணி முடித்தவர்கள் மட்டுமே, இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்கமுடியும் என்ற விதி பின்பற்றப்பட்டது. இந்த ஆண்டு அந்த விதி மாற்றப்பட்டு, ஒரு பள்ளியில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டது.இதைContinueContinue reading “ஆசிரியர் பொது இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு தயார் நிலையில் இருக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை உத்தரவு”
5ம் வகுப்பு பொதுத்தேர்வு மூன்று பருவத்திலிருந்தும் நடத்துதல் சார்பு
JOIN TELEGRAM GROUP LINK
பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி குறைவு: தலைமையாசிரியர்கள் விளக்கம் அளிக்க உத்தரவு
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் குறைவான தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆதிதிராவிடர் நலத்துறை தெரிவித்துள்ளது இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் க.வீ.முரளீதரன், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் சென்னை உள்பட 19 மாவட்டங்களில் 1,096 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2018-19-ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணிசமான பள்ளிகளில் மாணவர்கள் குறைந்தளவிலேயே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்துContinueContinue reading “பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி குறைவு: தலைமையாசிரியர்கள் விளக்கம் அளிக்க உத்தரவு”
புதிய பாடத்திட்ட பயிற்சி: ஆசிரியர்கள் அலைக்கழிப்பு
வால்பாறை மலைப்பகுதியிலிருந்து, பயிற்சிக்காக பொள்ளாச்சி செல்லும் ஆசிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழக அரசின் புதிய பாடத்தின் கீழ் பயிற்சி பெற வால்பாறையில், 120 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, இரண்டு பிரிவாக பொள்ளாச்சியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வால்பாறையிலிருந்து, 64 கி.மீ.,தொலைவில் உள்ள பொள்ளாச்சிக்கு, தினசரி பயிற்சிக்காக செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், மலைப்பகுதியிலிருந்து பயிற்சிக்காக செல்லும் ஆசிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது,புதிய பாடத்திட்டத்தின் கீழ், வால்பாறையை சேர்ந்தContinueContinue reading “புதிய பாடத்திட்ட பயிற்சி: ஆசிரியர்கள் அலைக்கழிப்பு”
Flash News: PG TRB Grade-I – 2018-2019 – Today Press News Dt: 04-11-19
Join TELEGRAM GROUP LINK
உள்ளாட்சி தேர்தல் 2019 – தேர்தல் பணிபுரிய ஆசிரியர்கள் யாருக்கெல்லாம் விலக்கு?
JOIN TELEGRAM GROUP LINK
அரசு பள்ளி ஆசிரியர்களை விட குறைவாக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் தருவது அநீதி: உயர்நீதி மன்றம் கருத்து
அரசு பள்ளி ஆசிரியர்களை விட குறைவாக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் தருவது அநீதி: உயர்நீதி மன்றம் கருத்து 24 மணி நேரமும் பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு ரூ.57,000 மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது என நீதிபதி கிருபாகரன் கூறினார். அரசு பள்ளி ஆசிரியர்களை விட குறைவாக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் தருவது அநீதி என்றும் நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியதாரர்கள் வாழ்வு சான்றிதழை டிச.31-க்குள் செலுத்த வேண்டும்
ஓய்வூதியதாரர்கள், வரும் ஆண்டுக்கான வாழ்வு சான்றி தழைநவம்பர் 1-ஆம் தேதி முதல் டிசம்ர் 31 தேதிக்குள் வங்கியில் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள், 2020-ஆம் ஆண்டுக்கான வாழ்வுச் சான்றிதழை மாதாந்திர ஓய்வூதியம் பெறும் வங்கிக் கிளை களிலேயே வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை செலுத்தலாம். இந்த வசதி வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஓய்வூதியம் பெறும் வங்கிகளையோ அல்லது ஜீவன் பிரமான் மையங்களையோ அணுகலாம். அருகிலுள்ள ஜீவன் பிரமான் சேவை மையங்களைContinueContinue reading “ஓய்வூதியதாரர்கள் வாழ்வு சான்றிதழை டிச.31-க்குள் செலுத்த வேண்டும்”
தொடக்கக் கல்வி இயக்குநகரத்திற்கு DEO அனுப்பும் கடிதங்கள் அனைத்தும் முதன்மை கல்வி அலுவலகம் மூலம் அனுப்ப தொடக்க கல்வி இயக்குநர் தெளிவுரை
JOIN TELEGRAM GROUP LINK
BRC இனி வரும் நாட்களில் மாவட்டத்தின் தலைமை வட்டாரவள மையமாக(District Resource Centre) மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படும்!!
Flash news: BRC இனி வரும் நாட்களில் மாவட்டத்தின் தலைமை வட்டாரவள மையமாக(District Resource Centre) மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படும்!! *ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மாவட்ட வட்டாரவள மையத்தின் தலைவராகவும்* JOIN TELE GRAM GROUP LINK விரிவுரையாளர்கள் வட்டாரவளமைய (BRC) மேற்பார்வையாளராகவும*் *மேல்நிலைப்பள்ளி/உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் குறுவளமைய(CRC) தலைவராகவும் செயல்படுவார்கள். Director SCERT.*
Nishtha Training – ஆசிரியை மரணம்? – நல்லடக்கம் இன்று நடைபெறும்
M.Phil/Ph.D முடித்தவர்களுக்கான ஊக்க ஊதியம் வழங்கும் அரசாணை வெளியீடு எப்போது?
தமிழகத்தில் அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு எம்பில்., பிஎச்டி., முடித்தவர்களுக்கான ஊக்க ஊதியம் வழங்கும் அரசாணை வெளியிட, உய ர்கல்வித்துறை தயக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் 95க்கும் மேற்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 120க்கும் அதிகமான அரசு உதவிபெறும் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். அரசு கல்லூரி பேராசிரியர்கள் எம்பில்., பிஎச்டி., ேபான்ற ஆராய்ச்சி படிப்புகளைContinueContinue reading “M.Phil/Ph.D முடித்தவர்களுக்கான ஊக்க ஊதியம் வழங்கும் அரசாணை வெளியீடு எப்போது?”
பள்ளி பொதுத்தேர்வுகளில் செமஸ்டர் முறை: புதிய தேர்வு மதிப்பீட்டு முறையை அமல்படுத்த உத்தரவு
பள்ளி பொதுத்தேர்வுகளில் செமஸ்டர் முறை: புதிய தேர்வு மதிப்பீட்டு முறையை அமல்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவு ♦♦தற்போது பள்ளி கல்வியில் உள்ள தேர்வு மதிப்பீட்டு முறைகள் மிகவும் அபாயகரமாக உள்ளதாகவும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் புதிய வழிகாட்டுதல்களை தயாரிக்கும் என மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ♦♦இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு, புதிய கல்விக் கொள்கைக்கான புதிய பரிந்துரை வரைவை மத்தியContinueContinue reading “பள்ளி பொதுத்தேர்வுகளில் செமஸ்டர் முறை: புதிய தேர்வு மதிப்பீட்டு முறையை அமல்படுத்த உத்தரவு“
டி.என்.பி.எஸ்.சி., மாதிரி கேள்வித்தாள் வெளியீடு!
டி.என்.பி.எஸ்.சி., குரூப்2, 2ஏ., தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டத்தின் படி, மாதிரி கேள்வித்தாள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இதில், தமிழக வரலாறு, மரபு பண்பாடு, நிர்வாகம் சார்ந்த பகுதிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது இது குறித்து, கோவை அரசு கல்லுாரி பேராசிரியர் மற்றும் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சியாளர் கனகராஜ் கூறியதாவது :மாதிரி கேள்வித்தாள் டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் பொது அறிவியல், நடப்பு நிகழ்வு, இந்தியாவின் வரலாறும் பண்பாடும், இந்திய பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், ஆகிய பாடங்களுக்கு தலா, 15 மதிப்பெண்களும், இந்தியContinueContinue reading “டி.என்.பி.எஸ்.சி., மாதிரி கேள்வித்தாள் வெளியீடு!”
பள்ளிகளின் கற்பித்தல் செயல்பாடு அறிக்கை சமர்ப்பிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு
அரசுப்பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை ஆய்வு செய்து, 5ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களின், கற்றல் திறன் பரிசோதிக்கப்படுகிறது. தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களின் கல்வித்தரம் பின்தங்கி உள்ளதை தொடர்ந்து, கற்றல் செயல்பாடுகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், ஆசிரியர் பயிற்றுனர்கள், வாரத்திற்கு இரு பள்ளிகள் வீதம், ஆய்வு செய்ய வேண்டும்.ஒருநாள் முழுவதும், வகுப்பறை செயல்பாடு களை ஆய்வு செய்து,ContinueContinue reading “பள்ளிகளின் கற்பித்தல் செயல்பாடு அறிக்கை சமர்ப்பிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு”
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று திறனாய்வு தேர்வு
Join TELEGRAM GROUP LINK
டெல்லியில் மாநாடு:அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
Join TELEGRAM GROUP LINK
எஸ்பிஐ வங்கியில் மேலாளர் வேலை
வங்கிகளில் முதன்மையான வங்கியாக செய்யல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) நிரப்பப்பட உள்ள மேலாளர், சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் 6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 67 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: MANAGER (MARKETING-REAL ESTATE & HOUSING) – 01 பணி: MANAGER (BUILDER RELATIONS) – 02 பணி: MANAGER (PRODUCT DEV. &ContinueContinue reading “எஸ்பிஐ வங்கியில் மேலாளர் வேலை “
ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் ‘எனர்ஜி எபிசியன்சி’ நிறுவனத்தில் வேலை
மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எனர்ஜி எபிசியன்சி சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 235 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 235 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Deputy Manager (Technical) காலியிடங்கள்: 07சம்பளம்: மாதம் ரூ. 70000 – 200000 பணி: Assistant Manager (Technical) காலியிடங்கள்: 03சம்பளம்: மாதம் ரூ.60000 – 180000வயதுவரம்பு: 01.11.2019ContinueContinue reading “ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் ‘எனர்ஜி எபிசியன்சி’ நிறுவனத்தில் வேலை”
ஆசிரியர்களின் சிறு இடர்ப்பாடுகளை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
ஆசிரியர்களின் சிறு, சிறு இடர்ப்பாடுகளையும் அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2018-2019 ஆம் கல்வியாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்ContinueContinue reading “ஆசிரியர்களின் சிறு இடர்ப்பாடுகளை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்”
முதல் தலைமுறை மாணவருக்கு கட்டணம் ரத்து: அரசு விளக்கம்
முதல் தலைமுறை மாணவா்களுக்கு கல்விக் கட்டணத்தை ரத்து செய்வது தொடா்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை ரத்து செய்யும் திட்டம் 2010-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இதனால் பொறியியல் கல்லூரிகளில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.20 ஆயிரம் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணம் 2017-ம் ஆண்டுContinueContinue reading “முதல் தலைமுறை மாணவருக்கு கட்டணம் ரத்து: அரசு விளக்கம்”
ஆங்கிலத்தில் பேசி பொருட்கள் விற்பனை: அசத்திய காளாச்சேரி அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில், ஆங்கில உரையாடலை வளர்க்க பள்ளிக்குள்ளேயே வணிக வளாகம் அமைத்து, பொருட்களை ஆங்கிலத்தில் கூறி விற்பனை செய்தனர். திருவாரூர் மாவட்டம் காளாச்சேரி மேற்கில், அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. அங்கு படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்கள், பள்ளிக்குள்ளேயே வணிக வளாகம் போன்று ன்று அமைத்து அதில் பல்வேறு விதமான கடைகளை உருவாக்கியிருந்தனர். குறிப்பாக காய்கறிக் கடை, துணிக் கடை, பொம்மைக் கடை, பழக்கடை, இனிப்புப் பலகாரக் கடை, மருந்துக் கடை மற்றும் எழுதுபொருள்ContinueContinue reading “ஆங்கிலத்தில் பேசி பொருட்கள் விற்பனை: அசத்திய காளாச்சேரி அரசுப் பள்ளி மாணவர்கள்”
உள்ளாட்சி தேர்தல் தேதி ஒரு வாரத்தில் வெளியாகிறது
♦♦உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் ஓரளவு முடிந்து விட்டதால், 1 வாரத்தில் தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. ♦♦தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். ♦♦ஆனால் மாநில தேர்தல் கமிஷன் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் தேர்தல் நடத்தலாமா என்று ஆலோசித்து வருகிறது. ♦♦அதற்கேற்ப உச்ச நீதிமன்றத்திலும்ContinueContinue reading “உள்ளாட்சி தேர்தல் தேதி ஒரு வாரத்தில் வெளியாகிறது“
பி.எப். சந்தாதார்களுக்கு புது வசதி அறிமுகம்
பி.எப்.பில் பணம் எடுக்கயு.ஏ.என். எண்ணிற்காக,பணியாற்றும் நிறுவனத்தைஇனிசார்ந்திருக்கதேவையில்லை,இனி நீங்களே உங்கள்யு.ஏ.என். எண்ணைஉருவாக்கி கொள்ளலாம். JOIN TELEGRAM GROUP LINK இதற்கான வசதி இ.பி.எப்.ஒ.இணையதளத்தில்அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.மாதசம்பளம் வாங்கும்பணியாளர்களுக்குதொழிலாளர் வருங்காலவைப்பு நிதியகத்தில்இருந்து இ.பி.எப்.ஒ.இணையதளத்தில் யு.ஏ.என்.எனப்படும் யுனிவர்சல்அக்கவுண்ட் நம்பர்கொடுக்கப்படும். அதில்தொழிலாளரின் பி.எப்., எண்மாறும், அவர் எத்தனைநிறுவனம் மாறினாலும்,அவரது ஓய்வு காலம் வரையு.ஏ.என். எண் மாறாது.தற்போது பான் எண் மற்றும்ஆதார் எண், ஆகியவையு.ஏ.என். அக்கவுண்ட்நம்பருடன்இணைக்கப்படுவதால், அந்தநம்பர் தான் அவரது பணிஓய்வு காலம் வரைஇணையதளத்தில்நிரந்தரமாகபராமரிக்கப்படும். இந்நிலையில் மத்தியதொழிலாளர் நலஅறக்கட்டளை அமைப்பின்67வது தினம் நடந்தது. இதில்மத்திய அமைச்சர் சந்தோஷ்கங்வார் கலந்து கொண்டார்.அப்போதுஇ.பி.எப்.ஒ.இணையதளத்தில் இரண்டுபுதிய வசதிகளை தொடங்கிவைத்தார். அதில் மாதசம்பளம் வாங்கும்தொழிலாளர்கள் இனியு.ஏ.என். எண்ணுக்காகதாங்கள் பணியாற்றும்நிறுவனத்தில்விண்ணபித்து பெறதேவையில்லை.யு.ஏ.என். எண்ணைதாங்களே உருவாக்கிக்கொள்ளலாம். மற்றொன்றாகஓய்வூதியதாரர்கள்ஓய்வூதியம் தொடர்பானஆவணங்களை பெற டிஜிலாக்கரில் பதிவிறக்கம்செய்து கொள்ளலாம்.இந்தஇரு வசதிகளும்இ.பி.எப்.ஓ.,இணையதளத்தில்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
SHAALA SIDHI RECORDS
JOIN TELEGRAM GROUP LINK CLICK HERE TO DOWNLOAD
FA (b) – 1 to 8th Standard – Surya Publications
Std 1 – Term 2 – FA (b) – All Subjects – Surya -DOWNLOAD HERE Std 2 – Term 2 – FA (b) – All Subjects – Surya -DOWNLOAD HERE Std 3 – Term 2 – FA (b) – All Subjects – Surya -DOWNLOAD HERE Std 4 – Term 2 – FA (b) – All Subjects – Surya -DOWNLOAD HERE Std 5 -ContinueContinue reading “FA (b) – 1 to 8th Standard – Surya Publications”
