தமிழக அரசு ஊழியர்களுக்கு மின்னஞ்சல்:

அரசு ஊழியர்களுக்கு மின்னஞ்சல்:

💲▶️💲 அரசின் பல்வேறு துறைகளில் 10 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

💲▶️💲அனைத்துப் பணியாளர்களுக்கும் தேசிய தகவலியல் மையத்தின் உதவியுடன் தனிநபர் மற்றும் அலுவல் சார்ந்த மின்னஞ்சல் முகவரிகள் tn.gov.in என்ற தளப் பெயருடன் அளிக்கப்படும். மாநிலத் தரவு மையத்தில் உள்ள மேகக் கணினி அமைப்பானது தனிப்பட்ட அடையாளத்துடன் தமிழ் மேகம்’ என்ற பெயரில் அறியப்படும் என்றார்.

Design a site like this with WordPress.com
Get started