BREAKING 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை – அரசுத் தேர்வு இயக்ககம் வெளியீடு

💲📌12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2 இல் துவங்கி 24 ஆம் தேதி முடிவடைகிறது

💲📌11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4ஆம் தேதி தொடங்கி 26ம் தேதி முடிவடைகிறது

💲📌10ம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9 ம் தேதி முடிவடையும்

*பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு*

Design a site like this with WordPress.com
Get started