சாம்சங் நிறுவன கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் டாப்-எண்ட் மாடலை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
📳கேலக்ஸி ஏ80 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் நியூ இன்ஃபினிட்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது.
📳புகைப்படங்களை எடுக்க சுழலும் கேமரா மாட்யூல் வழங்கப்பட்டுள்ளது.
📳இதில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.0, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ், 3D டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
📳பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனில் செல்ஃபி மோட் தேர்வு செய்தால், மூன்று கேமராக்களும் பாப்-அப் முறையில் மேல் எழுந்து பின் முன்புறமாக சுழலும்.
📳3D கிளாஸ் பாடி மற்றும் மெட்டல் ஃபிரேம் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடனஅ 25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
📳📳📳📳சாம்சங் கேலக்ஸி ஏ80 சிறப்பம்சங்கள்:
📳– 6.7 இன்ச் 2400×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 20: 9 நியூ இன்ஃபினிட்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
📳– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
– அட்ரினோ 618 GPU
– 8 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
– டூயல் சிம்
– 48 எம்.பி. கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
– 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ், f/2.2, 3D டெப்த் கேமரா
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– டால்பி அட்மோஸ்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்
📳📳📳சாம்சங் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் ஏஞ்செல் கோல்டு, கோஸ்ட் வைட் மற்றும் ஃபாண்டம் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
📳📳📳📳இதன் விலை ரூ. 47,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
📳📳📳இதன் முன்பதிவு ஜூலை 22 ஆம் தேதி துவங்கி ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விற்பனை இ-ஷாப், சாம்சங் ஒபேரா ஹவுஸ் மற்றும் முன்னணி ஆன்லைன் தளங்களில் நடைபெறுகிறது.
