தமிழக அரசு “பொது விடுமுறை” அறிவிப்பு

வேலூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு சற்றுமுன் அரசாணை வெளியிட்டுள்ளது.

வேலூர் தொகுதியில் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்கள், ஆலைகள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

Design a site like this with WordPress.com
Get started