வருமான வரித்துறை எச்சரிக்கை

🔯வருமான வரியை ஜூலை 31க்குள் கட்டாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்” என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

🔯ஜூலை 31க்கு மேல் டிசம்பர் மாதம் இறுதி வரை வருமான வரி தாக்கல் செய்தால் 5 லட்சத்திற்குள் உள்ளோரிடம் 1000 ரூபாயும், 5 லட்சத்திற்கு மேல் வருமான முள்ளோரிடம் 5000 ரூபாயும் வசூலிக்கப்படும்.

🔯டிசம்பர் 31 முதல் மார்ச் 31 வரை தாக்கல் செய்தால் ரூ.10,000 வசூலிக்கப்படும்.

Design a site like this with WordPress.com
Get started