ஆடிக்கிருத்திகையை – ஜூலை 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை 2 மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – Proceedings


ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 26-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை ஈடுசெய்ய ஆகஸ்ட் 17-ஆம் தேதி சனிக்கிழமையை பணிநாளாக அறிவித்து மாவட்ட நிர்வாகம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Design a site like this with WordPress.com
Get started