💲🔴💲இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு இன்று (25.07.2019) விசாரணை*
*💲🔴💲இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு பல்வேறு முயற்சிகளுக்கு பின்பு தற்போது இன்று(25-07-2019) மீண்டும் விசாரணைக்கு வருகிறது ,அடுத்த முறை இறுதி விசாரணை பட்டியலில் வரும் என்பதால் அரசு ஒரு சில நாட்கள் கால அவகாசம் கேட்கும் என தெரிகிறது, இன்று 25.07.2019 வழக்கு விசாரணை குறித்த முழு விவரம் மாலை தெரியவரும். வழக்கை இறுதி விசாரணைக்கு கொண்டு வந்து விரைந்து முடிக்க மாநில பொறுப்பாளர்கள் சென்னைக்கு நேரில் சென்று துரிதப்படுத்துவர்.*
_தகவல் பகிர்வு_
மாநில தலைமை
2009&TETபோராட்டக்குழு
