ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம்

நமக்கு தேவையான அரசு சான்றிதழ்கள் வாங்க இனி தாலுக்கா அலுவலகம் செல்லவேண்டாம் . அனைத்து சான்றிதழ்களும் இனி உங்கள் மொபைல் போனில்
  • வருமானச் சான்றிதழ்
  • சாதிச் சான்றிதழ்
  • இருப்பிடச் சான்றிதழ்
  • ஓபிசி சான்றிதழ்
  • வாரிசு சான்றிதழ் போன்றவைகள் விண்ணபிக்கலாம்

விண்ணபிக்க கீழ் உள்ள லின்ங்க்கை கிளிக் செய்யவும்

click here website

எப்படி விண்ணபிப்பது என்று தெரிந்து கொள்ள கீழ் உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்
Design a site like this with WordPress.com
Get started