புற்று நோய் சிகிச்சை-அரசு ஊழியர்களுக்கு கூடுதல் விடுப்பு

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக சிறப்பு விடுப்பு அளிக்க அரசாணை

சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக சிறப்பு விடுப்பு அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கீமோதெரபி மற்றும் ரேடியோ தெரபி சிகிச்சை பெறும் ஒவ்வொரு முறையும் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் 10 நாள் சிறப்பு விடுப்பு வழங்கவும் அரசாணை வெளியி்டப்பட்டுள்ளத

Design a site like this with WordPress.com
Get started