ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா நடைபெறுவதை முன்னிட்டு ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Design a site like this with WordPress.com
Get started