இணை இயக்குனருக்கு கூடுதல் பொறுப்பு

பள்ளி கல்வித்துறை இணை இயக்குனருக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வித் துறையில், மேல்நிலை கல்வி, இணை இயக்குன ராக பணியாற்றிய, ராதாகிருஷ்ணன், நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார்.

இதையடுத்து, தொழிற்கல்வி இணை இயக்குனர் சுகன்யாவுக்கு, மேல்நிலை கல்விக்கான, இணை இயக்குனர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் பிறப்பித்துள்ளார்

Design a site like this with WordPress.com
Get started