டெங்கு காய்ச்சலைத் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: காய்ச்சலுடன் வரும் மாணவர்களிடம் என்ன விதமான காய்ச்சல் என்று விசாரித்து சிகிச்சை தர தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சலைத் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களைக் கொண்டு பள்ளி வளாகங்களை உடனே தூய்மைப்படுத்த அறிவுறுத்தியுள்ளனர்.

Design a site like this with WordPress.com
Get started