ஏர்டெல் 3ஜி சேவை நிறுத்தம்!

நடப்பு நிதியாண்டு முதல் காலாண்டில் ரூ.2,866 கோடி இழப்பை சந்தித்துள்ள ஏர்டெல் நிறுவனம், நாடுமுழுவதும் 3ஜி சேவை நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

முதல்கட்டமாக கொல்கத்தாவில் 3ஜி சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் 2020க்குள் நாடு முழுவதும் நிறுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

அதேநேரம் 2ஜி சேவை தொடரும் என்றும் அறிவித்துள்ளது.

Design a site like this with WordPress.com
Get started