2 மாதங்களில் தொடக்கப்பள்ளிகளிலும் பயோமேட்ரிக் வருகைப்பதிவு முறை – அமைச்சர்

இன்னும் இரண்டு மாத காலத்தில் தொடக்கப்பள்ளிகளிலும் பயோமேட்ரிக் வருகைப் பதிவேடு முறை நடைமுறைப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்

Design a site like this with WordPress.com
Get started