நாகை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு வரும் 16ம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சீர்காழி அருகே மாதானம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது