EMIS Flash News : பள்ளியின் புகைப்படம் ஏற்ற புதிய வசதி!

தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளியின் முகப்புத்தோற்றம் மற்றும் புகைப்படங்கள் 5 பதிவேற்றம் செய்ய EMIS வலைத்தளத்தில் புதிய option கொடுக்கப்பட்டுள்ளது.

*தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி சார்ந்த சிறந்த படங்களை பதிவேற்றம் செய்யலாம்*

Design a site like this with WordPress.com
Get started