நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் இந்த கல்வி ஆண்டில் படிக்கின்ற மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், செய்முறை உள்ள பாடங்களுக்கு செய்முறை தேர்வு டிசம்பர் மாதம் நடத்தவுள்ளதாக சி.பி.எஸ்.சி திட்டமிட்டுள்ளது.
