*CPS NEWS:*
09.08.2019
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கானது இறுதி விசாரணையை எட்டியுள்ளது.
WP(MD) 3802/2012 கடந்த 5. 8. 2019 அன்று இறுதி விசாரணைக்கு வந்தது மீண்டும் விரைவில் இறுதி விசாரணைக்கு வர உள்ளது.
திண்டுக்கல் எங்கெல்ஸ்.
