முக்கிய அறிவிப்பு:இன்று அரசு தேர்வுகள் ரத்து!

💲🔴💲நீலகிரியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நாளை நடக்க இருந்த அரசு பணிக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அரசின் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மழையின் தாக்கம் குறைந்த பின் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Design a site like this with WordPress.com
Get started