டெட் தேர்வு முடிவுகள் எப்போது?அமைச்சர் செங்கோட்டையன் பதில்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 412 இலவச நீட் பயிற்சி மையங்கள் அடுத்த வாரம் தொடங்கப்படும். இதுவரை 20 ஆயிரம் மாணவர்கள் இந்த ஆண்டு பயிற்சியில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள் கைகளில் பல நிறக் கயிறுகளை கட்டியிருப்பது, அது குறித்து வந்த புகாரின் பேரில் பள்ளிக்கல்வித்துறையின் சுற்றறிக்கை அரசின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

அதனால் ஏற்கெனவே என்ன நிலை இருந்ததோ அந்த நிலை தொடரும். ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு விரைவில் நடத்தப்படும். டெட் தேர்வு முடிவுகள் இன்னும் 20 நாட்களில் வெளியாகும்

Design a site like this with WordPress.com
Get started