பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

திமுக முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை நடத்தக் கோரி அப்பாவு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தா

இதை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் செப்டம்பர் 4ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது

Design a site like this with WordPress.com
Get started