ஜாக்டோ – ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் விடுமுறையை விண்ணப்பித்து பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை பெற ஆணை

ஜாக்டோ – ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் விடுமுறையை விண்ணப்பித்து பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை பெற ஆணையிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கு வராத நாட்களுக்கு விடுமுறையை விண்ணப்பித்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை பெறலாம் என்று மதுரை முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

அரசு நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் பணிக்கு வராமல் போராடிய ஆசிரியர்கள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டது

Design a site like this with WordPress.com
Get started