பள்ளிக்கல்வித் துறை சார்பில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.

*🔵⚪தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.*

*சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்பு*

Design a site like this with WordPress.com
Get started