Flash News : காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி.

DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி – தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி 2019-20ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை – பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் 5 மாதங்களுக்கு ரூ.10000/மாதம் – தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள அனுமதி அளித்தல்-சார்பு பள்ளிக்கல்வி – தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி – 2019 – 20ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி.

இவ்வாறு தற்காலிகமாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.1000/- வீதம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

PG consolidated pay order click here

Design a site like this with WordPress.com
Get started