எல்.கே.ஜி., யூ.கே.ஜி-யில் 65 ஆயிரம் குழந்தைகள் சேர்ப்பு” – அசத்தும் தமிழக அரசு

💲🔴💲தமிழக அரசால் தொடங்கப்பட்ட எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகளில் 65 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாக தொடக்கக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.*

*💲🔴💲அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் செயல்படும் 2 ஆயிரத்து 381 அங்கன்வாடிகளை எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளாக மாற்றி கடந்தாண்டு டிசம்பரில் அரசாணை வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை.*

*💲🔴💲எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க தனியார் பள்ளிகளை நாடும் பெற்றோர்களை அரசுப் பள்ளிக்குக் கொண்டுவர இந்த முயற்சியை பள்ளிக் கல்வித் துறை எடுத்தது.*

*💲🔴இந்நிலையில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகளில் 65 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாக தொடக்கக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது*.

*💲🔴தமிழக அரசின் முயற்சி நல்ல பலனளித்திருப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.*

*💲🔴பணி நிரவலின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மாண்டிசோரி முறையில் கற்பிக்கப்படும் வகுப்புகளை கவனித்து வருகின்றனர்.*

Design a site like this with WordPress.com
Get started