TRB – சிறப்பாசிரியர்களுக்கான திருத்தப்பட்ட புதிய தெரிவுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2012 – 2016ம் ஆண்டு சிறப்பாசிரியர் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்து 23.09.2017ல் தேர்வு நடத்தப்பட்டது
மாண்புமிகு உயர்நீதிமன்ற ஆணைக்கிணங்க தற்போது திருத்தப்பட்ட இசை ஆசிரியர் பணிக்கான தற்காலிக தெரிவுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( http://www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது.

Special Teachers 2012 – 2016 – Music Revised Provisional Selection List – Download …

28.08.2019

Click – Music Revised Provisional Selection List Directorate of School Education

Click – Music Revised Provisional Selection List Coimbatore Corporation

Design a site like this with WordPress.com
Get started