கடந்த அக்டோபர் (04/10/2018) அன்று ஜாக்டோ ஜியோ அழைப்பின் பேரில் போராடும் ஆசிரிய சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நாள் சிறு விடுப்பு எடுத்து கலந்து கொண்டனர். இதில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்ற தலைமைச் செயலரின் சுற்றறிக்கைக்குப் பிறகு இன்னும் தீவிரமாக நடந்தது இது இப்படி இருக்க ….. மழை விடுப்பு அறிவிப்பு செய்யப்பட்ட புதுகை திரூவாரூர் மாவட்டங்களில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்ற ஒரு விசித்திரமான உத்தரவை நிர்வாகம் போட்டதாக கூறி போராடாத ஆசிரியContinueContinue reading “மழை விடுமுறையில் ஆசிரியர்களுக்கும் விடுமுறை தான் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு”
Monthly Archives: August 2019
FLASH NEWS:2018-19 ம் ஆண்டுக்கான முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு
அனைத்து பள்ளிகளிலும் சுதந்திர தின விழாவினை சிறப்பாக கொண்டாடி அதற்கான அறிக்கையினை 19-08-19க்குள் அனுப்ப தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு – Proceedings Dt: 14/08/19
ஊக்க ஊதியம் உயர்வு – அனைத்து வகை முதுகலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 2 ஆவது ஊக்க ஊதியம் பெறுதல் தொடர்பாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கை கடிதம்
மாணவனை வலுக்கட்டாயமாக வெளியேற்றி அரசுப்பள்ளியை மூடுவதா?- ஆசிரியர் சங்கம் வேதனை
அரசுப்பள்ளி மாணவனை வலுக்கட்டாயமாக வெளியேற்றி அப்பள்ளிகளை மூடி நூலகங்களாக மாற்றி வருவது வேதனையளிக்கின்றது என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் விடுத்துள்ள அறிக்கையில், ”அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இல்லை என்று கூறி, அப்பள்ளிகளை மூடி நூலகங்களாக மாற்றி வருவது வேதனையளிக்கின்றது. படிப்பறிவு இருந்தால் மட்டுமே நூலகத்தைப் பயன்படுத்த முடியும். கண்களைப் பிடுங்கிவிட்டு கண்ணாடி வழங்கும் முயற்சியாக இது உள்ளது. ஒரு மாணவர் கூட இல்லையென்று அரசுப் பள்ளிகளை மூடுவது ஒருபுறம் இருக்க,ContinueContinue reading “மாணவனை வலுக்கட்டாயமாக வெளியேற்றி அரசுப்பள்ளியை மூடுவதா?- ஆசிரியர் சங்கம் வேதனை”
12th STD – Book Back – 1 Marks Only With Answer – Click Here To Download PDF
click here download PDF
10th Std – Social Science – New Book Complete Guide Click here And Download PDF
Click Here download Guide PDF
Flash News: TRB – பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு..!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக்குகளில் 1,058 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்காக கடந்த 2017ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தியது. இதில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 569 பேர் பங்கேற்று தேர்வை எழுதினர். இதில் 2 ஆயிரத்துக்கம் மேற்பட்டோரர் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைக்கப்பட்டனர். இந்த நிலையில் மேற்கண்ட தேர்வுContinueContinue reading “Flash News: TRB – பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு..!”
வாட்ஸ் அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதி!
பயனாளர்களின் தனிப்பட்ட உரையாடல்களை பாதுகாத்துக்கொள்ள ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் பீட்டா வெர்ஷனுக்கு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. உலக அளவில் பல கோடி மக்கள் உபயோகப்படுத்தும் வாட்ஸ்அப்பை ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியதும், அடுத்தடுத்து அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் பயனாளர்களின் தகவல் பரிமாற்றங்களில் பாதுகாப்பை அதிகரிக்க ஃபிங்கர் பிரிண்ட்டின் மூலமாக வாட்ஸ் அப்பிற்குள் நுழையும் வசதியை கொண்டுவரவுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. இந்தப்ContinueContinue reading “வாட்ஸ் அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதி! “
ஸ்காலர்ஷிப் பெற முடியாமல் மாணவர்கள் அவதி
சென்னை துறைமுகத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் கடந்த வாரம் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக தண்டையார்பேட்டை தாலுகா அலுவலகம் மற்றும் வட சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களில் எங்குமே சர்வர் வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தண்டையார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் சிறுபான்மை வகுப்பை சேர்ந்த மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு அரசு சார்பாக வழங்கப்பட்டு வரும் ஸ்காலர்ஷிப் பணத்துக்கு வருமான சான்றிதழ் வழங்க வேண்டும். இந்த சூழ்நிலையில் சர்வர் வேலைContinueContinue reading “ஸ்காலர்ஷிப் பெற முடியாமல் மாணவர்கள் அவதி”
அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்
விண்வெளி ஆராய்ச்சி குறித்து அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திராயன் 1 திட்ட இயக்குனருமான மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சி குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் 12 அரசு பள்ளி மாணவர்களின் ஆய்வு மாதிரிகளை ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற தனியார் அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹீலியம் பலூன் மூலம் விண்ணிற்கு அனுப்பியது. இதையடுத்து இதை வெற்றிகரமாக தரையிறக்கியது. இந்தநிலையில், அந்த அமைப்புContinueContinue reading “அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்”
அரசு பள்ளிகளில் கல்வி தரம் உயர்த்த அடுத்த அதிரடி தயார் : பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம்
அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை அதிகரிக்கும் வகையில் வட்டார வள மையங்களை இணைக்கும் பணியை பள்ளிக் கல்வித்துறை அதிரடி முடிவை எடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஆண்டுதோறும் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அதே சமயம் கல்வியின் தரம், கற்பிப்பு முறை, பள்ளிகளின் உள்கட்டமைப்பு காரணமாக அரசுப் பள்ளிகள் சேர்க்கை குறைந்து வருகிறது. இதை தடுக்கும் நோக்கில், அரசுப் பள்ளிகளில் தற்போது எல்கேஜி, யுகேஜி வகுப்புகளும் தொடங்கப்பட்டும், எதிர்பார்த்தContinueContinue reading “அரசு பள்ளிகளில் கல்வி தரம் உயர்த்த அடுத்த அதிரடி தயார் : பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம்”
பள்ளிகளில் பயிலும் எஸ்.சி. எஸ்.டி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் உயர்வை சிபிஎஸ்இ திரும்ப பெற்றது
பள்ளிகளில் பயிலும் எஸ்.சி. எஸ்.டி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் உயர்வை சிபிஎஸ்இ திரும்ப பெற்றது. சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கட்டணத்தை நேற்று முன்தினம் அதிரடியாக உயர்த்தி இருந்தது. அதில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு 24 மடங்கு கட்டணத்தை உயர்த்தி சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்தது. அதேபோல், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை 2 மடங்கும் உயர்த்தி இருந்தது. இந்நிலையில் பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிபிஎஸ்இ தேர்வு கட்டண உயர்வைContinueContinue reading “பள்ளிகளில் பயிலும் எஸ்.சி. எஸ்.டி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் உயர்வை சிபிஎஸ்இ திரும்ப பெற்றது”
Hsc Exam 2020 – அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண் வழங்குதல் தொடர்பான அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள்
click here download
Science Experiment – Science kit usage Register – Download
SSC: மத்திய அமைச்சகத்தில் 1,351 காலிப் பணியிடங்கள்: மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
மத்திய அமைச்சகம் மற்றும் துறைகளில் பணியாற்ற 1,351 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடக்க உள்ளதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் பிராந்திய இயக்குநர் கே.நாகராஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள 230 பிரிவுகளில் சுமார் 1,351 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தேர்வு கணினி வழி முறையில் நடைபெறும். இதில் 17 பிரிவுகளைச் சார்ந்த 67 பணியிடங்கள் சென்னை தென்மண்டல மத்திய பணியாளர் தேர்வாணையத்தைச்ContinueContinue reading “SSC: மத்திய அமைச்சகத்தில் 1,351 காலிப் பணியிடங்கள்: மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு”
DSE – 6029 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் இன்டர்நெட் மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் ஏற்படுத்துதல் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள்!
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
💲🔴💲ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம், பணிச் சுமையைக் கூடுதலாக்கி ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். கற்றல் மற்றும் கற்பித்தல் பாதிக்கப்படும். எனவே, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.* *💲🔴💲இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், ”மழலையர் கல்வி முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி முறை பல்வேறு நடைமுறைச் சிக்கலை ஏற்படுத்துவதோடு மாணவர்களின் கல்வி நலனையும் பாதிக்கும்.ContinueContinue reading “ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்”
தமிழக அரசால் மூடப்பட்ட அரசுப் பள்ளி… போராடி மீண்டும் திறந்து வைத்த கிராம மக்கள்!
தமிழ்நாட்டில் குறைந்த மாணவர்களை கொண்ட அரசுப் பள்ளிகளில் மீண்டும் மாணவர்களை சேர்த்து பள்ளிகளை தொடர நினைக்காத அரசு. அந்தப் பள்ளிகளை மூடும் திட்டத்திற்கு வந்துவிட்டது. அரசின் முடிவுக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மூடப்படும் அரசுப் பள்ளிகளில் பொது நூலகம் திறக்கப்படும் என்றும், மூடப்படும் நிலையில் உள்ள பள்ளிகளில் மீண்டும் மாணவர்கள் சேர்க்கப்படும் பட்சத்தில், அந்த பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் என்று அமைச்சர் அறிவித்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் சுமார் 45 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு நூலகம் திறக்கப்படும்ContinueContinue reading “தமிழக அரசால் மூடப்பட்ட அரசுப் பள்ளி… போராடி மீண்டும் திறந்து வைத்த கிராம மக்கள்!”
 பள்ளிகளில்சாதிப்பிரிவினை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை
பள்ளிகளில் சாதிப்பிரிவினை ஏற்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சில பள்ளிகளில் மாணவர்கள், சாதிப்பிரிவுகளை குறிக்கும் வகையில் வண்ணக்கயிறுகளை கட்டி, பிரிவினையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அத்தகைய பள்ளிகளை முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றும், சாதி பிரிவினைகளை தூண்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மாணவர் கைகளில் கலர் கலராக சாதி கயிறுகள் – நடவடிக்கை எடுக்க உத்தரவு
அரசுப் பள்ளிமாணவர்கள் சாதி சின்னங்களை அணிந்து வருகிறார்களா என கண்காணிக்கும்படி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 2018ம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி பெற்ற அலுவலர்கள் அனுப்பிய கடிதத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் சிலர் கைகளில் கயிறுகள் மற்றும் ரப்பர் பேண்ட்டுகள் அணிந்துள்ளனர். அவை சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் காவி நிறங்களில் இருக்கின்றன. கைகளில் வளையங்கள் நெற்றியில் திலகங்கள் அணிந்திருக்கின்றனர் இவை சாதியை குறிப்பதாக தெரிகிறது. விளையாட்டுப் போட்டிகளில்ContinueContinue reading “மாணவர் கைகளில் கலர் கலராக சாதி கயிறுகள் – நடவடிக்கை எடுக்க உத்தரவு”
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு முகாம் அமைத்து தேர்வுநிலை, சிறப்புநிலை,தகுதிகாண் பருவம் முடித்தமைக்கு ஆணை வழங்குதல் – CEO
LKG -UKG கூடுதலாக 3 ஆயிரம் பள்ளிகளில் விரிவுபடுத்த திட்டம்
அனைத்து வகையான பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வாரம் வாரம் Time table போடும் முறை!!
*👉🏾ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை Time table update செய்யப்பட வேண்டும்*. *👉🏾ஒவ்வொரு வாரமும் புதியதாக Time table பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை அதை update செய்தாலே போதுமானது*. *Update செய்யும் முறை*👇👇👇👇 *School* | *Time table* | *Create Time table* | *Select class* | *Select section* | *Submit* | *Copy last week Time table* இதை selectசெய்தால் போதும் இந்த வாரத்திற்கு மாறிவிடும் இதுபோலContinueContinue reading “அனைத்து வகையான பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வாரம் வாரம் Time table போடும் முறை!!”
தேர்வு கட்டணம் உயர்வு ஏன்?: சிபிஎஸ்இ விளக்கம்
சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் உயர்த்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ தவிர மற்ற பள்ளிகளில் இதைவிட கட்டணம் அதிகம் வசூலிப்பதாகவும் சிபிஎஸ்இ குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக, இரண்டு நாட்களாக நாடு முழுவதும் பெற்றோர் தரப்பில் சிபிஎஸ்இக்குContinueContinue reading “தேர்வு கட்டணம் உயர்வு ஏன்?: சிபிஎஸ்இ விளக்கம்”
வருகைப்பதிவு குறைந்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை
தேர்ச்சி சதவீதம் குறைய மாணவர்களின் வருகைப் பதிவு குறைவுதான் காரணம் என்பதால், மாணவர்கள் வருகைப் பதிவு குறையும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சிபிஎஸ்இ முடிவு ெசய்துள்ளது. சிபிஎஸ்இ என்னும் மத்திய பள்ளிக் கல்வி வாரிய பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவ, மாணவியரில் பெரும்பாலானவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் சிபிஎஸ்இ வாரியம் கவலை அடைந்துள்ளது. தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கையில் இறங்கியுள்ள சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வந்தது. பிறகுContinueContinue reading “வருகைப்பதிவு குறைந்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை”
சேர்க்கை ரத்து செய்யப்பட்ட மாணவிக்கு என்ஐடியில் உயர் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் மீண்டும் சேர்க்கை: ஐகோர்ட் உத்தரவு
சேர்க்கை ரத்து செய்யப்பட்ட மாணவிக்கு என்ஐடியில் உயர்பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் மீண்டும் சேர்க்கை வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி, திருவரங்கத்தை சேர்ந்த சிவகாமசுந்தரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் ெசய்த மனு: திருச்சி என்ஐடியில் படிப்பதற்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வில் பங்கேற்றேன் . இதில், பிடெக் பிரிவில் மெரிட்டில் தேர்வானேன். பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்ஜாதியினருக்கான 10% இடஒதுக்கீட்டின் கீழ் எனக்கு சேர்க்கை வழங்கப்பட்டது. சமூக நீதித்துறை அமைச்சக அறிவிப்பின்படி, கடந்த 2017-18க்கான வருமான சான்று அளித்திருந்தேன். ஆனால்,ContinueContinue reading “சேர்க்கை ரத்து செய்யப்பட்ட மாணவிக்கு என்ஐடியில் உயர் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் மீண்டும் சேர்க்கை: ஐகோர்ட் உத்தரவு”
15 கி.மீ. தேசியக் கொடி: புது சாதனை முயற்சி
சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூர் நகரில் 15 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசியக் கொடியுடன் கூடிய மனிதச் சங்கிலி சாதனை முயற்சி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது .என் தேசியக் கொடி தான் எனக்கு மிகவும் பிடித்தது என்ற கோஷத்துடன் நடத்தப்பட்ட இந்த தேசியக் கொடியுடன் கூடிய மனிதச் சங்கிலியில் 40 தன்னார்வ அமைப்புகள், பள்ளி மாணவர்கள், சிஆர்பிஎஃப் வீரர்கள், போலீஸார், உள்ளூர் மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். 15 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசியக்ContinueContinue reading “15 கி.மீ. தேசியக் கொடி: புது சாதனை முயற்சி”
பெற்றோர் ஆசிரியர் கழக சந்தா தொகை: ஆகஸ்ட் 30-க்குள் செலுத்த உத்தரவு
பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு பள்ளிகள் செலுத்த வேண்டிய இணைப்புக் கட்டணம் மற்றும் சந்தா தொகையை வரும் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு 2019-20-ஆம் ஆண்டுக்குச் செலுத்த வேண்டிய இணைப்புக் கட்டணம் மற்றும் செய்தி சந்தா தொகைகளை அனைத்து வகையான பள்ளிகளில் இருந்தும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள்ContinueContinue reading “பெற்றோர் ஆசிரியர் கழக சந்தா தொகை: ஆகஸ்ட் 30-க்குள் செலுத்த உத்தரவு”
எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம் 24 மடங்கு, பொதுப்பிரிவினருக்கு இரு மடங்கு அதிகரிப்பு
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் 50 ரூபாயிலிருந்து ரூ1,200 ஆகவும், பொதுப் பிரிவினருக்கு ரூ.750-லிருந்து ரூ.1500 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 9-ம் வகுப்பு படிக்கும்போதே பதிவு செய்ய வேண்டும், அதேபோல 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் 11-ம் வகுப்பிலேயே பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் கடந்த வாரம் மாற்றம் செய்யப்பட்ட தேர்வுக்கட்டண விவரங்களை சிபிஎஸ்இContinueContinue reading “எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம் 24 மடங்கு, பொதுப்பிரிவினருக்கு இரு மடங்கு அதிகரிப்பு”
