மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல் பட்டு வரும் தன்னாட்சி அமைப்பு யுஜிசி ஆகும். கல்வி மேம்பாடு தொடர்பாக யுஜிசி சார்பில் அவ்வப்போது குழுக்கள் அமைத்து ஆலோசனை கோருவது வழக்கம். அந்த வகையில், பெங்களுரு ஐஐஎஸ்சி முன்னாள் இயக்குநர் ஆர்.பலராமன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு யூஜிசிக்கு தனது அறிக்கையை அண்மையில் சமர்ப்பித்துள்ளது. அதில், 4 வருடப் பட்டப்படிப்புகளை அறிமுகம் செய் யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த 4 வருடப் பட்டப்படிப்புக்கு பின் நேரடியாக முனைவர் பட்டத்ContinueContinue reading “அடுத்த கல்வியாண்டு முதல் 4 வருட பட்டப்படிப்பு?”
Monthly Archives: August 2019
Flash News: TRB: “பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்தது செல்லும்” – உச்சநீதிமன்றம்
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் ஆணை செல்லும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் 196 நபர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்வினை ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். முறைகேட்டில் ஈடுபட்டContinueContinue reading “Flash News: TRB: “பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்தது செல்லும்” – உச்சநீதிமன்றம்”
விளையாட்டை ஊக்குவிக்க ரூ.64.69 கோடி நிதி – அமைச்சர் செங்கோட்டையன்
கிராமப்புறங்களில் விளையாட்டு போட்டிகளை ஊக்கப்படுத்த, அரசு 64 கோடியே 69 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்று வந்த பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் பரிசுகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், விரைவில் 36 மாணவர்களும், 4 பயிற்சியாளர்களும் ஜெர்மன் நாட்டிற்கு கால்பந்து பயிற்சிபெற அனுப்பப்பட உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் கிராமப்புறப்புறங்களில் விளையாட்டை ஊக்குவிக்கContinueContinue reading “விளையாட்டை ஊக்குவிக்க ரூ.64.69 கோடி நிதி – அமைச்சர் செங்கோட்டையன்”
வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் உள்பட கார், ஏசி வைத்திருப்பவர்களுக்கு ரேஷனில் பொருள் கிடையாது
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் மானியம் பெற தகுதியில்லாத ரேஷன் கார்டுகள் கண்டறியும் பணியில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆதார் கார்டின் அறிமுகத்திற்கு முன்பு வரை தனி மனிதர் அடையாளமாக ரேஷன் கார்டு எடுத்துக் கொள்ளப்பட்டு வந்தது. இப்போது, அந்த ரேஷன் கார்டு ஸ்மார்ட் கார்டாக மாறியுள்ளது. இந்நிலையில் வசதி படைத்தவர்கள், மானியத்தில் பொருட்களை பெறும் ரேஷன் கார்டுகளை பயன்படுத்துவதாக தொடர் புகார்கள் வந்தன. இதனையடுத்து தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டுகளை ஆய்வு செய்யும்ContinueContinue reading “வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் உள்பட கார், ஏசி வைத்திருப்பவர்களுக்கு ரேஷனில் பொருள் கிடையாது”
தமிழகத்தில் 46 பள்ளிகள் நூலகங்களாக மாற்றம் : தினம் 315 ஊதியத்தில் நூலகர்கள் நியமனம்
தமிழகத்தில் மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைந்த, குறிப்பாக ஒற்றை இலக்க எண்ணிக்கை மாணவர்களை கொண்ட பள்ளிகளை மூட அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு மூடப்படும் பள்ளிகள் படிப்படியாக நூலகங்களாக மாற்றவும், நூலகங்களில் ஆயிரம் புத்தகங்களை வைத்து முழு நேர நூலகங்களாக செயல்பட வைக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 46 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் நூலகங்களாக மாறுகின்றன. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 4 பள்ளிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 பள்ளிகளும் அடையாளம் காணப்பட்டு நூலகங்களாகContinueContinue reading “தமிழகத்தில் 46 பள்ளிகள் நூலகங்களாக மாற்றம் : தினம் 315 ஊதியத்தில் நூலகர்கள் நியமனம்”
பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இன்று விடுமுறை அளித்தார். கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
4th Std – New Syllabus – QR Videos – All Subjects
Tamil Std 4 – Term 1 – Tamil – அன்னைத் தமிழே https://tnschoolvideos.blogspot.com/2019/06/std-4-term-1-tamil.html Std 4 – Term 1 – Tamil – பனைமரச் சிறப்பு https://tnschoolvideos.blogspot.com/2019/06/std-4-term-1-tamil_21.html Std 4 – Term 1 – Tamil – இலக்கணம் – பால் https://tnschoolvideos.blogspot.com/2019/06/std-4-term-1-tamil_68.html Std 4 – Term 1 – Tamil – முளைப்பாரி பாடல் https://tnschoolvideos.blogspot.com/2019/06/std-4-term-1-tamil_89.html Std 4 – Term 1 – Tamil – பண்படுத்தும்ContinueContinue reading “4th Std – New Syllabus – QR Videos – All Subjects”
Flash News : Teachers Transfer Counselling Norms GO Published ( Kallar Schools)
2019-20ம் கல்வி ஆண்டில் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் அடங்கிய அரசாணை 43, வெளியீடு:- நாள்:30.07.2019. _2018-19ம் கல்வியாண்டில் பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் பெற்றவர்கள் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். Click here download
2019-2020 ஆம் ஆண்டு முதல் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணம் -30.8.19க்குள் செலுத்த இயக்குநர் உத்தரவு
பொதுத்துறை வங்கியில் அதிகாரி வேலை வேண்டுமா?
பொதுத்துறை வங்கியான மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள 46 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 46 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Law Officers – 25 வயதுவரம்பு: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பணி: Security Officers – 12 பணி: Fire Officers – 01 வயதுவரம்பு: 25 முதல் 40 வயதிற்குள் இருக்கContinueContinue reading “பொதுத்துறை வங்கியில் அதிகாரி வேலை வேண்டுமா?”
ஐஆர்சிடிசி-ல் வேலை வேண்டுமா..?
ஐஆர்சிடிசி என அழைக்கப்படும் இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழக நிறுவனத்தில் 2 ஆண்டு ஒப்பந்தத்தில் நிரப்பப்பட உள்ள சூப்பிரவைசர் (ஹாஸ்பிடாலிட்டி) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Supervisor (Hospitality) காலியிடங்கள்: 92 (UR-40, SC13, ST-06,OBC-24, EWS-09) சம்பளம்: மாதம் ரூ.25,000 + இதர படிகள் வழங்கப்படும். வயதுவரம்பு: 01.07.2019 ஆம் தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.ContinueContinue reading “ஐஆர்சிடிசி-ல் வேலை வேண்டுமா..?”
ரெப்கோ வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
ரெப்கோ வங்கியில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Assistant Manager காலியிடங்கள்: 03 சம்பளம்: மாதம் ரூ.45,000 வயதுவரம்பு: 24 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: Information Technology, Computer Application பிரிவில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும்ContinueContinue reading “ரெப்கோ வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!”
PRIMARY & UPPER PRIMARY STUDY MATERIALS
STUDY MATERIALS FOR PRIMARY & UPPER PRIMARY STUDENTS Whats New SALM STICKERS FOR PRIMARY TEACHER’S | CLICK HERE TO DOWNLOAD DAILY MATHS ADDITION, SUBTRACTION WORKSHEET 1 WITH ANSWER KEY DAILY MATHS ADDITION , SUBTRACTION WORKSHEET 2 WITH ANSWER KEY DAILY MATHS ADDITION SUBTRACTION WORKSHEET 3 WITH ANSWER KEY DAILY MATHS ADDITION SUBTRACTION WORKSHEET 4 WITHContinueContinue reading “PRIMARY & UPPER PRIMARY STUDY MATERIALS”
டிசம்பரில் செய்முறை தேர்வு!
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் இந்த கல்வி ஆண்டில் படிக்கின்ற மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், செய்முறை உள்ள பாடங்களுக்கு செய்முறை தேர்வு டிசம்பர் மாதம் நடத்தவுள்ளதாக சி.பி.எஸ்.சி திட்டமிட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர் அரசு பள்ளியில் திடீர் ஆய்வு
3,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி
வளரிளம் மாணவர்களை வகுப்பறையில் எவ்வாறு கையாள்வது என 3,500 ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வளரிளம் மாணவர்களை எவ்வாறு வகுப்பறைகளில் கையாள்வது, மன நலம், உடல் நலம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி ஆசிரியர்களுக்கு அவசியம் என கலெக்டர் பல்லவி பல்தேவ் கருதினார். 3,500 ஆசிரியர்களுக்கும் மனநலம் குறித்த பயிற்சி அளிக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பயிற்சி அளிக்கContinueContinue reading “3,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி”
பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விரைவில் போட்டித் தேர்வு
பள்ளிக் கல்வித் துறையில் கவுரவ ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளது. புதுச்சேரி அரசு பள்ளிகளில் பாலசேவிகா பணியிடங்கள் 180, கம்ப்யூட்டர் பயிற்சியாளர் பணியிடங்கள் 18, பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 64, விரிவுரையாளர் பணியிடங்கள் 45, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் 8 என, மொத்தம் 315 இடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை, கடந்த மாதம் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது பல ஆண்டுகளுக்கு பின், பள்ளிக்ContinueContinue reading “பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விரைவில் போட்டித் தேர்வு”
ஆசிரியர் பொது மாறுதல் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு செப்டம்பர் மாத இறுதியில் கலந்தாய்வு நடைபெறும் – கல்வித்துறை முடிவு
பாடநூலில் பிழை: ஆசிரியர்தான் பொறுப்பு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்*
💲♦💲♦💲பாடப் புத்தகத்தில் வெளிவந்த பிழைக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.* *💲♦💲ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:* *கோபிசெட்டிபாளையம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள், சுற்றுலாப் பயணிகளுக்காக படகு இல்லம், பூங்கா ஆகியவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 7 இடங்களில் துணை மின் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.* *💲♦💲மேலும் 2 துணை மின் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. கொடிவேரிContinueContinue reading “பாடநூலில் பிழை: ஆசிரியர்தான் பொறுப்பு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்*”
EMIS Flash News : பள்ளியின் புகைப்படம் ஏற்ற புதிய வசதி!
தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளியின் முகப்புத்தோற்றம் மற்றும் புகைப்படங்கள் 5 பதிவேற்றம் செய்ய EMIS வலைத்தளத்தில் புதிய option கொடுக்கப்பட்டுள்ளது. *தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி சார்ந்த சிறந்த படங்களை பதிவேற்றம் செய்யலாம்*
செயற்கோள் தயாரித்த 9 ஆம் வகுப்பு மாணவர்கள்: விண்ணில் செலுத்தப்படும் என தகவல்
கரூரில் அரசு பள்ளி மாணவர்கள் 30 கிராம் எடையில் செயற்கை கோள் ஒன்றை தயாரித்துள்ளனர். ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்பு, விண்வெளித்துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளி மாணவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் ‘ விக்ரம் சாராபாய் விண்வெளி சவால்’ என்ற போட்டியை அறிவித்திருந்தது. இந்த போட்டியில் கலந்துகொண்ட கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 அம் வகுப்பு படிக்கும் மாணவர் நவீன்குமார் தலைமையில் மாணவர்கள் சுகந்த்,ContinueContinue reading “செயற்கோள் தயாரித்த 9 ஆம் வகுப்பு மாணவர்கள்: விண்ணில் செலுத்தப்படும் என தகவல்”
M.ED – ADMISSION NOTIFICATION 2019 – 2021
ரத்து செய்யப்பட்ட 4 ஆண்டு பட்டப்படிப்பை மீண்டும் கொண்டுவர யுஜிசி பரிந்துரை
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகளை அறிமுகம் செய்ய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பரிந்துரைத்துள்ளது. பல்கலைக்கழகங்களில் வழங்கப்பட்டுவந்த நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகள் (Four Year Undergraduate Programme) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டன. அதனை மீண்டும் அறிமுகம் செய்யலாம் என பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission) முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பாக யுஜிசி அமைத்த நான்கு பேர் கொண்ட குழு இந்தContinueContinue reading “ரத்து செய்யப்பட்ட 4 ஆண்டு பட்டப்படிப்பை மீண்டும் கொண்டுவர யுஜிசி பரிந்துரை”
16ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
நாகை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு வரும் 16ம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சீர்காழி அருகே மாதானம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
புதிய கல்விக் கொள்கை வருத்தம் அளிக்கிறது: இயக்குநர் சமுத்திரக்கனி
புதிய கல்விக் கொள்கை வருத்தம் அளிக்கிறது என்று இயக்குநர் சமுத்திரக்கனி கருத்து தெரிவித்துள்ளார். கோவையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிறகு இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி, ”புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா சொன்னது சரிதான். ஏனெனில், கிராமப்புறங்களில் இருந்து வரும் நிறைய மாணவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவர்களுக்கான விஷயத்தையும் முறையாகத் திட்டமிட்டுச் செயல்படுத்தலாம். எல்லோருக்கும் ஒரே கல்வியைக் கொடுத்துவிட்டு, எல்லோருக்கும் ஒரே தேர்வை வையுங்கள் என்பதைத்தான் அப்போதும் சொன்னேன்.ContinueContinue reading “புதிய கல்விக் கொள்கை வருத்தம் அளிக்கிறது: இயக்குநர் சமுத்திரக்கனி”
மத்திய அரசின் கல்வி உதவித் தொகை: சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
சிறுபான்மையினர் இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவித்துள்ள முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநில, மத்திய அரசால் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிலையங்களில் 1-ஆம் வகுப்பு முதல்ContinueContinue reading “மத்திய அரசின் கல்வி உதவித் தொகை: சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்”
DISTRICT LEVEL TEAM VISIT REG – SPD INSTRUCTIONS
District level Team visit will be held from august 2019 in all the schools of all blocks in our perambalur and ariyalur district. The following items are to be viewed during the district level team visit in a school 1. Students learning performance ( Reading, writing & basic arithmetic skills) in Tamil , English andContinueContinue reading “DISTRICT LEVEL TEAM VISIT REG – SPD INSTRUCTIONS”
அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவில் குழந்தைகளின் பள்ளி கல்விக்காக செலவிடும் தொகை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளளாம்: Click Here To Download PDF
Click here children allow
STD 4 TERM 1 TAMIL CONCEPT MAP
Click here download
முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க். உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக் கழகம் நடத்த உள்ளது. இளநிலை பொறியியல் படிப்புடன், தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) அல்லது பட்டதாரி நுண்ணறி (கேட்) தேர்வில் தகுதி பெற்றவர்கள் இதற்குContinueContinue reading “முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு”
