FLASH NEWSகணினி ஆசிரியருக்கான தேர்வு – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

கணினி ஆசிரியருக்கான தேர்வை தமிழ் மொழியில் நடத்தாதது ஏன்? – ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

* இதுகுறித்து செப்டம்பர் 6-ம் பதிலளிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவு

Design a site like this with WordPress.com
Get started