பள்ளிகளுக்கு தேர்வுதுறை புதிய உத்தரவு

11ஆம் வகுப்பு அங்கீகாரம் பெற்ற புதிய பள்ளிகளின் விவரங்களை தேர்வுத்துறைக்கு அனுப்ப உத்தரவு

* அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தேர்வு துறை இயக்குநர் சுற்றறிக்கை

* அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வரும் ஆண்டு தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்

Design a site like this with WordPress.com
Get started