அனைத்து வகை பள்ளித்தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு: EMIS NEW UPDATE

EMIS UPDATED NEWS: Teacher Profile Part – III புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது – இதை எவ்வாறு பூர்த்தி செய்வது?

எமிஸ் இணையத்தில் ஆசிரியர் பகுதியில் புதிதாக பகுதி மூன்று இணைக்கப்பட்டுள்ளது.அதில் ஆசிரியர்களது கல்வித்தகுதி மற்றும் ஆசிரியர்கள் எடுத்துள்ள கூடுதல் பணி விவர நாட்கள் ( OD ) பூர்த்தி செய்ய வேண்டும்.

Design a site like this with WordPress.com
Get started