ரூ.17,000 ஊதியத்தில் ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியாவில் வேலை

மத்திய அரசின் ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியாவில் (Spices Board of India) காலியாக உள்ள மாதிரி ரசீது மேசை (Sample Receipt Desk) மற்றும் பயிற்சி ஆய்வாளர் (Trainee Analyst) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: மாதிரி ரசீது மேசை (Sample Receipt Desk) பிரிவில் 03 பணியிடங்களும், பயிற்சி ஆய்வாளர் (Trainee Analyst) பிரிவில் 07 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: மாதிரி ரசீது மேசை (Sample Receipt Desk) பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் படித்து முடித்திருக்க வேண்டும்.

பயிற்சி ஆய்வாளர் (Trainee Analyst) பணியிடங்களுக்கு M.Sc Analytical Chemistry மற்றும் M.Sc Chemistry படித்து முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம்: மாதிரி ரசீது மேசை (Sample Receipt Desk) பணியிடங்களுக்கு ரூ.17,000 வரை வழங்கப்படும்.

பயிற்சி ஆய்வாளர் (Trainee Analyst) பணியிடங்களுக்கு ரூ.18,000 வரை வழங்கப்படும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 17.09.2019 முதல் 18.09.2019 தேதிகளில் நடைபெறும் நேர்முகத்

தேர்வு நடைபெறும் இடம் : Spices Board, Quality Evaluation Lab – Chennai, Plot No. R-11, SIPCOT Complex, Gummidipoondi, Thiruvallur – 601201. தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.indianspices.com என்ற இணையதளத்தில் உள்ள அறிவிப்பின்படி கீழே உள்ள முகவரியில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

மேலும் முழுமையான விவரங்களை அறிய
CLICK HERE PDF NOTIFICATION

Design a site like this with WordPress.com
Get started