ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது?

காலாண்டுத்தேர்வு விடுமுறையில் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தும் தேதி விபரங்களை வரும் 20 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல். முழு விபரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

6 thoughts on “ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது?

  1. Counseling pathina correct aana update eppo varum?
    Intha month nadakkuma
    Application vanguvangala??
    So confusing….

    Like

    1. கிடைத்த தகவலின் அடிப்படையில் பகிர்ந்தோம்.ஆனால் தற்போதைய சூழ்நிலையில் நடப்பது வாய்ப்பு குறைவே

      Like

    1. தற்போதயை சூழ்நிலையில் கவுன்சில்ங் நடப்பதற்க்கான வாய்ப்புகள் குறைவே

      Like

Comments are closed.

Design a site like this with WordPress.com
Get started