பள்ளியில் 3ஆம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைது

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே கீழையூரில் பள்ளியில் மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

3-ம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவியின் கையில் கத்தியால் குத்திய புகாரில் ஆசிரியர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்

Design a site like this with WordPress.com
Get started