மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் செங்காட்டையன் மற்றும் மாண்புமிகு வருவாய்துறை அமைச்சர் ஆகிய இருவரும்
*ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களின் மீது உள்ள நடவடிக்கையை ஒரு வார காலத்திற்குள் ரத்து செய்யப்படும் என்றும் …*
*மற்றக் கோரிக்கைகள் முதல்வரிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்*…
*அதுவரை போராட்டம் எதுவும் வேண்டாம் என்று இன்றைய பேச்சு வார்த்தையில் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது*..

*அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று நாளைய உண்ணாவிரதம் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது…*
*மீண்டும் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்கூட்டம் அக்டோபர் இரண்டாவது வாரம் கூடி, முடிவெடுக்கும்*.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
தகவல்
ச.மோசஸ்,
நிதி காப்பாளர்
ஜாக்டோ ஜியோ.👍👍👍👍👍
