ஜாக்டோ ஜியோ-இன்று பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைப்பு.

ஜாக்டோ ஜியோ- வை இன்று காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைப்பு.

பேச்சுவார்த்தையில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பணியாளர் சீர்திருத்த துறை அமைச்சர் ஜெயக்குமார், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்_

TNGTF _மாநில மையம்

Design a site like this with WordPress.com
Get started