சி..பி.எஸ்.இ., பள்ளிகளில் பொதுத் தேர்வுக் கான, மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப் பட்டு உள்ளன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., சார்பில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்த பொதுத் தேர்வில் இடம் பெற உள்ள கேள்விகள் குறித்து, மாணவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் வகையில், மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மாணவர்கள், சி.பி.எஸ்.இ.,யின், http://cbse.nic.in என்ற இணையதளத்தில், வினாத்தாள்களை தெரிந்து கொள்ளலாம்*
