மொழி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலக்கு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மொழி சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 10 வகுப்பு தமிழ் மொழி தேர்வை எழுதுவதில் இருந்து 2022 ஆம் ஆண்டு வரை விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மொழி சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 10 வகுப்பு தமிழ் மொழி தேர்வை எழுதுவதில் இருந்து 2022 ஆம் ஆண்டு வரை விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மொழி சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு இந்த விலக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில் , 2024 வரை விலக்களிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  2022ம் ஆண்டு வரை மொழி சிறுபான்மை பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாட தேர்வு எழுத  விலக்களித்து உத்தரவிட்டனர்.

Design a site like this with WordPress.com
Get started