தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவித்து அரசாணை வெளியீடு

பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவுகளில் உள்ள பணியாளர்களுக்கு 10 சதவீத போனஸ் தொகை வரும் 30-ம் தேதி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிப்பு.
