அக்டோபர் 2019 மாத பள்ளி நாட்காட்டி:
அனைத்து ஆசிரிய தோழமைகளுக்கும் தொடங்க உள்ள இரண்டாம் பருவம் இனிதாக, வெற்றிகரமானதாக அமைந்திட இனிய நல்வாழ்த்துகள்
Click HERE JOIN TELEGRAM GROUP LINK
BEO அலுவலக குறைதீர் நாள் – 04.10.19
R.L – 28.10.19 திங்கள் தீபாவளி நோன்பு
அரசு விடுமுறை:
07.10.19- திங்கள் ஆயுத பூஜை
08.10.19- செவ்வாய் விஜயதசமி
27.10.19- ஞாயிறு தீபாவளி பண்டிகை
