இளநிலைத் தொழில்நுட்பப் பணியாளர் பணி: விண்ணப்பிக்க அக்.15 கடைசி

ஜூனியர் டெக்னிசியன் எனப்படும் இளநிலைத் தொழில்நுட்பப் பணியாளர் பணிக்கு, அக். 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி கூறியதாவது: பவர் கிரிட் கார்பரேஷன் ஆப் இந்தியா சார்பில் ஐடிஐ முடித்தவர்கள் ஜூனியர் டெக்னீசியன் பயிற்சியாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

இதற்கு எலெக்ட்ரீசியன் படிப்பு படித்திருக்க வேண்டும். இந்தப் பணிக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி காலமாகும். பின்னர் அவர்கள் ஜூனியர் டெக்னீசியன் வொர்க்மேன் பிரிவுக்குத் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஊதியமாக ரூ.21,500-74,000 வழங்கப்படும்.

இதற்கான கல்வித் தகுதியுடையோர் தங்களுடைய பாஸ்போர்ட் புகைப்படம் அடங்கிய சுய விவரக்குறிப்பை

sr2rectt@powergrid.co.in

 என்ற மின்னஞ்சலுக்கு வரும் 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்

Design a site like this with WordPress.com
Get started