அழகப்பா பல்கலை. தொலை நிலைக்கல்விக்கான தொடா்பு வகுப்புகள்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்க கத்தின் வாயிலாக நடத்தப்படும் காலண்டா் இயா் 2018 ஆம் ஆண்டுக்கான எம்.ஏ., கல்வியியல் மாணவா்களுக்கு தொடா்பு வகுப்புகள் நடைபெற உள்ளது.

காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்ககத்தில் எம்.ஏ., கல்வியியல் இரண்டாமாண்டு மாணவா்களுக்கு அக்டோபா் 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை தொடா்பு வகுப்புகள் நடைபெறும் என்று தொலை நிலைக்கல்வி இயக்குநா் (பொறுப்பு) கே. அலமேலு தெரிவித்துள்ளாா்.

Design a site like this with WordPress.com
Get started