எஸ்.பி. ஐவாடிக்கையாளர்கள்எளிதாக இ.எம்.ஐ முறையில்பொருட்களைப் பெற புதியடெபிட் கார்டுஅறிமுகப்படுத்தப்படுகிறது.
பாரத ஸ்டேட் வங்கியில்புதிதாக இ.எம்.ஐ டெபிட்கார்டு அறிமுகப்படுத்தப்பட
உள்ளது. நாடு முழுவதும்1,500 க்கும் மேற்பட்டநகரங்களில் 40,000 க்கும்மேற்பட்ட கடைகளில் 4.5லட்சம் ரூபாய் வரையில்நீங்கள் இ.எம்.ஐ மூலமாகபொருட்களைவாங்கிக்கொள்ளலாம்.பரிவர்த்தனை முடிந்த ஒருமாதத்திற்குப் பிறகுதவணைகள் தொடங்கும்.
வங்கிக்கணக்கில் முறையான நிதி இருப்புமற்றும் பணப்பரிவர்த்தனை வைத்திருப்பவர்கள் இந்தவசதியை
பயன்படுத்திக்கொள்ளலாம்.
எஸ்.பி.ஐயின் இந்தவசதியைப் பெறஆவணங்கள் எதுவும்தேவையில்லை.
நீங்கள் வங்கிக்கிளையைஅணுக
வேண்டிய தேவையில்லை. மேலும்,பூஜ்ஜிய செலவில்இ.எம்.ஐயில் இந்த டெபிட்கார்டு மூலமாகபொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.
தொடர்ந்து,வாடிக்கையாளர்களுக்குபல்வேறு வசதிகளைவழங்கி வரும் எஸ்.பி.ஐ,இந்த இ.எம்.ஐ டெபிட் கார்டுமூலமாகவாடிக்கையாளர்கள் பலர்பயன்பெறுவர் என்றுதெரிவித்துள்ளது. மேலும்வாடிக்கையாளர்கள்எளிதாக இந்த வசதியைபெற வேண்டும் என்றநோக்கில் இந்த புதியசேவைஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஐதெரிவித்துள்ளது.
