Flash News : கனமழை – 2 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( 21.10.2019) விடுமுறை அறிவிப்பு

தொடர் மழை காரணமாக சிவகங்கை மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும்  இன்று ( 21.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவிப்பு.

தொடர் மழை காரணமாக கன்னியாக்குமரி மாவட்ட  பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு  இன்று ( 21.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

Design a site like this with WordPress.com
Get started