Flash News : கனமழை – 2 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( 22.10.2019) விடுமுறை அறிவிப்பு

மழை பெய்து வருவதாலும் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கப்பட்டுள்ளதாலும் நீலகிரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

®®கனமழையால் ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Design a site like this with WordPress.com
Get started