ஆசிரியர் பொதுமாறுதல்கலந்தாய்வு 2019- குறித்துதொடக்கக் கல்விஇயக்குநரின்செயல்முறைகள், நாள் : 24.10.2019
அரசாணையில்தெரிவிக்கப்பட்டுள்ளநெறிமுறைகளைப்பின்பற்றி அதில்தெரிவிக்கப்பட்டுள்ளவாறு சம்பந்தப்பட்டஆசிரியர்களின்விவரங்களை EMISஇணையதளத்தில் பதிவுசெய்து கலந்தாய்வுக்குதயார் நிலையில்வைத்திட வேண்டும்.

நீதிமன்ற ஆணையினைசரிபார்த்து உறுதி செய்தபின்னரே EMISஇணையதளத்தில் பதிவுசெய்யுமாறு அனைத்துமுதன்மைக் கல்விஅலுவலருக்கும்தெரிவிக்கப்படுகிறது.
