தமிழ்நாடு பாலிமர் இண்டஸ்ட்ரீஸ் பார்க் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: General Manager-Projects – 01
பணி அனுபவம்: 15 ஆண்டுகள்
சம்பளம்: மாதம் ரூ.75,000

பணி: Manager-Finance and Administration – 01
தகுதி: நிதியியல் துறையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

பணி: Company Secretary – 01
தகுதி: நிர்வாக செயலாளர் தகுதிக்கான ஏசிஎஸ், எஃப்சிஎஸ் மற்றும் ஐசிஎஸ்ஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: Engineer- (Civil) – 01
பணி அனுபவம்: 5 ஆண்டுகள்
சம்பளம்: மாதம் ரூ.60,000
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Accountant – 01
பணி அனுபம்: 5 ஆண்டுகள்
சம்பளம்: மாதம் ரூ.30,000
தகுதி: வணிகத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: The Managing Director Tamilnadu Polymer Industries Park Limited.19-Rukmani LakshmipathySalai, Egmore, Chennai – 600 008.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpolymerpark.com அல்லது http://www.tidco.com அல்லது http://www.tnpolymerpark.com/career/என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.11.2019

Design a site like this with WordPress.com
Get started